• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வில்லன் நடிகரின் விஸ்வரூபம்! – பாராட்டும் ‘ஓட்டம்’ படக்குழு

by Tamil2daynews
April 13, 2021
in சினிமா செய்திகள்
0
வில்லன் நடிகரின் விஸ்வரூபம்! – பாராட்டும் ‘ஓட்டம்’ படக்குழு
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ரிக் கிரியேஷன் சார்பில் ஹேமாவதி.ஆர் தயாரிக்கும் படம் ‘ஓட்டம்’. மறைந்த இயக்குநர் இராம.நாராயணனிடம் பல படங்களில் உதவி  இயக்குநராக பணியாற்றிய எம்.முருகன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கும் இப்படத்தில் வித்தியாசமான வில்லன்  வேத்தில் அறிமுகமாகும் ரவிஷங்கர், படப்பிடிப்பின் போது நடந்த சம்பவம் ஒன்றின் மூலம் ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்து,   கதாநாயகிக்கு செய்த உதவியால் ஒட்டு மொத்த ‘ஓட்டம்’ படக்குழு அவரை பாராட்டி வருகிறது.
கதாநாயகி ஐஸ்வர்யா சிந்தோஷிக்கு, பாடல் காட்சிக்குண்டான உடைகளை வாங்க, போகும் போது, “உடை வாங்க நானும் வருகிறேன்”
என்று கூறி ஐஸ்வர்யாவும் கிளம்பியுள்ளார்.
பெங்களூரில் உள்ள பெரிய ஷாப்பிங் மாலில் உடைகள் வாங்கிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த சில வாலிபர்கள், நாயகியிடம்
பேசியதோடு, கமெண்ட் செய்து அவரை கேலி பண்ண, அப்போது அங்கிருந்த வில்லன் நடிகர் ரவிஷங்கர், அவர்களை தட்டிகேட்டுள்ளார்.
பதிலுக்கு அவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ரவிஷங்கர், அந்த இளைஞர்களில் ஒருவனை ஓங்கி
அறைந்து, “போயிடுறீங்களா, இல்லை போலீஸை வரவழைக்கவா” என கேட்க, அந்த இளைஞர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.
இதைக்கண்டு, கதாநாயகி மற்றும் அங்கிருந்த மக்கள் ரவிஷங்கரை வெகுவாக பாராட்டியுள்ளனர். மேலும், இந்த சம்பவம் பற்றி அறிந்த
‘ஓட்டம்’ படக்குழுவினர், திரையில் வில்லனாக நடித்தாலும், நிஜத்தில் கண் முன் நடந்த தவறை தைரியமாக தட்டிக்கேட்டு ஹீரோவாக
விஸ்வரூபம் எடுத்ததாக, நடிகர் ரவிஷங்கரை பாராட்டி வருகிறார்கள்.
இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோரை அடுத்து இப்படத்தின் இசையமைப்பாளர் எஸ்.பிரதீப் வர்மா, இதில்
கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக பெங்களூரை சேர்ந்த மாடல் அழகி ஐஸ்வர்யா சிந்தோஷி நடிக்கிறார். கேரளாவை
சேர்ந்த அனுஸ்ரேயா மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சாய் தீனா, அம்பானி சங்கர் உள்ளிட்ட பல முன்னணி
நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
ஜோசப் ராய் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராம்தேவ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். மஞ்சு நடனம் பயிற்சியையும்,
சத்குணமூர்த்தி, டி.பார்த்தசாரதி ஆகியோர் அசோசியேட் தயாரிப்பாளர்களாகவும் பொறுப்பேற்றுள்ளனர்.
மர்மம் மற்றும் திகிலான காட்சிகளோடும், விறுவிறுப்பான திரைக்கதையோடும் உருவாகும் ‘ஓட்டம்’ படத்தின் படப்பிடிப்பு படத்தை
போலவே விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
Previous Post

வித்தியாசமான கதையம்சம் கொண்ட ‘ஒற்று’

Next Post

நடிகர்  ‘சூரி’ – நடிகர் ஆரி இணைந்து வெளியிடும் கிராமத்து ஆந்தம்’ சுயாதீன பாடல் காணொளி!

Next Post
நடிகர்  ‘சூரி’ – நடிகர் ஆரி இணைந்து வெளியிடும் கிராமத்து ஆந்தம்’ சுயாதீன பாடல் காணொளி!

நடிகர்  ‘சூரி’ - நடிகர் ஆரி இணைந்து வெளியிடும் கிராமத்து ஆந்தம்’ சுயாதீன பாடல் காணொளி!

Popular News

  • ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கார்த்திக் நேத்தா வரிகளில், சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் குரலில் உருவான ஸ்ரீ ராமரை கொண்டாடும் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார் – Love & War’ படத்திற்காக ரன்பீர் கபூரின் இரண்டு அசத்தலான போஸ்டர்கள் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரடைஸ் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மீசைய முறுக்கு2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டோரதி – விமர்சனம்

September 25, 2026

இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

September 25, 2026

“வெற்றிமாறன் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்களின் பார்வையை!” – பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்!

September 25, 2026

‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்

September 25, 2026

மீசைய முறுக்கு2 – விமர்சனம்

September 25, 2026

பாரடைஸ் – விமர்சனம்

September 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.