• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தமிழைப் போற்றி புரொமோ வீடியோ வெளியிட்ட “கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படக்குழு !!

by Tamil2daynews
April 14, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழைப் போற்றி புரொமோ வீடியோ வெளியிட்ட  “கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படக்குழு !! 

 

தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத காவிய படைப்புகளை உருவாக்கிய தங்கர்பச்சான் இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மனித வாழ்வியலை சொல்லும் அழுத்தமான படைப்பாக உருவாகி வருகிறது “கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படம்.
இப்படத்தின் இசை வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில் தற்போது தமிழ் புத்தாண்டை ஒட்டி ஒரு அழகான காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
30 விநாடிகள் மட்டுமே கொண்ட இந்த காணொளியில் படத்தின் சிறு காட்சியை படக்குழு வெளிப்படுத்தி இருக்கிறது. அந்த காணொளியில் கடை முதலாளியாக அமர்ந்திருக்கும் யோகிபாபுவிடம் ஒருவர் வந்து வேலை கேட்கிறார். உன் பெயரென்ன என யோகி பாபு அவரிடம் கேட்க , அவரோ நமஸ்காரம் என்கிறார், அவரைப் பார்க்கும் யோகிபாபு இனிமே உன் பெயர் வணக்கம் என்கிறார்.
மிக எளிமையான காணொளியில் தற்கால பிரச்சனையையும், இப்போது சமூகத்தில் நடந்து வரும் இந்தி சமஸ்கிருத பிரச்சனையையும் அழகாக சொல்கிறது. தமிழ் நாட்டில் தமிழே முதன்மை என்பதையும் இந்த காணொளி அழகாக சொல்கிறது.
இந்த காணொளி இணையமெங்கும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் பாரதிராஜா ஓய்வு பெற்ற நீதிபதியாக நடித்துள்ளார். மகனாக இயக்குநர் கௌதம் மேனனும் நடிக்க,
மகளாக அதிதி பாலன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் விரைவில் படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி  குறித்த அறிவிப்புகள் வெளியாகுமென தயாரிப்பு குழு அறிவித்துள்ளது.
நடிகர்கள் :- 
பாரதிராஜா,
அதிதி பாலன்,
கௌதம் வாசுதேவ் மேனன்,
யோகி பாபு,
மஹானா,
சஞ்சீவி,
எஸ்.ஏ.சந்திர சேகர்,
ஆர்.வி.உத்ய குமார்
பிரமிட் நடராஜன்,
டெல்லி கணேஷ் மற்றும் பலர்.
தொழில்நுட்ப வல்லுநர்கள்:-
இயக்குநர்: தங்கர் பச்சான்
இசை: GV.பிரகாஷ்
பாடல் வரிகள்: வைரமுத்து
ஒளிப்பதிவாளர்: N.K.ஏகாம்பரம்
எடிட்டிங்: பி.லெனின்
கலை இயக்குனர்: மைக்கேல்
செட் டிசைன்: முத்துராஜ்
நிர்வாக தயாரிப்பாளர்: வராகன்
மக்கள் தொடர்பு : ஜான்சன்
தயாரிப்பு: VAU Media
தயாரிப்பாளர்: துரை வீரசக்தி.
Previous Post

பாஜக பகை கட்சி கிடையாது ; ‘A படம்’ விழாவில் தொல்.திருமாவளவன் பேச்சு

Next Post

பிரபுதேவாவின் ‘முசாசி’ அப்டேட்

Next Post

பிரபுதேவாவின் ‘முசாசி' அப்டேட்

Popular News

  • இயக்குநர் ஷிவ் மாதவ்வின் புதிய சினிமா பயணம் ; ‘3.6.9’ அனுபவங்களும் அடுத்தக் கட்ட பிரம்மாண்டமும்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபூடி, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி-சீரிஸ் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி‘ – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன் ‌!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 17, 2026

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

August 17, 2026

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

August 17, 2026

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

August 17, 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனை

August 17, 2026

‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘சம்பராலா ஏடி கட்டு- SYG ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு : 2027 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது

August 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.