• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

முஸ்லிம் சமூகம் வேதனைப்படும் காட்சிகளோ , வசனங்களோ இல்லை…!

by Tamil2daynews
May 15, 2023
in சினிமா செய்திகள்
0
முஸ்லிம் சமூகம் வேதனைப்படும் காட்சிகளோ , வசனங்களோ இல்லை…!
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

முஸ்லிம் சமூகம் வேதனைப்படும் காட்சிகளோ , வசனங்களோ இல்லை…!

 

ஃபர்ஹானா திரைப்பட குழுவினரின் அழைப்பின் பேரில் முஸ்லிம் சமுதாய தலைவர்களுக்காக பிரத்தியேகமாக
சிறப்பு ஏற்பாடு செய்யபட்ட நிலையில் , அப்படத்தை காண பல சமூக தலைவர்களும் பங்கேற்ற போது  எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக நானும்,மாநிலச்செயலாளர், A.K.கறீம் ,செயற்குழு உறுப்பினர்,முகம்மது ரஷீத்,தென்சென்னை மாவட்டத்தலைவர்,முகம்மது சலீம் உள்ளிட்ட நிர்வாகிகள் பார்த்தோம் .
படத்தில் சர்ச்சைக்குரிய வகையில்  காட்சிகளோ  அல்லது சமூகத்தின் மனது புண்படும்படியான வசனங்களோ இடம் பெறவில்லை .
எனவே யூகத்தின் அடிப்படையில் இதுவரை பேசப்பட்டவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என கருதுகிறேன் .
ஒரு ஏழை முஸ்லிம் குடும்பத்தின் கதைக்களத்தை மையமாக கொண்டு , இயக்குநர் கதையை நகர்த்தி உள்ளார்  .
அதில் சில படிப்பினைகளும் உள்ளன .
மற்றபடி தவறான சித்தரிப்புகள் இப்படத்தில் இல்லை என்பதால் ஃபர்ஹானா பட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
………………………………..
      அச.உமர் பாரூக்
மாநிலப் பொதுச் செயளாலர்
SDPI கட்சி
  தமிழ்நாடு .
Previous Post

ஃபர்ஹானா படத்திற்க்கு இயக்குநர் அமீர் ஆதரவு..!

Next Post

அமேசான் அசல் படைப்பான ‘மாடர்ன் லவ் சென்னை’ யிலிருந்து இரண்டாவது பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு

Next Post

அமேசான் அசல் படைப்பான 'மாடர்ன் லவ் சென்னை' யிலிருந்து இரண்டாவது பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு

Popular News

  • விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஓவிய கலைஞராக மிளிரும் ஷாம்லி

    0 shares
    Share 0 Tweet 0
  • தேவயானி நடிக்கும் அரசு கொரோனா விளம்பரம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள் !!

    8 shares
    Share 8 Tweet 0
  • பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாட வந்த கே.ஜே.ஜேசுதாஸ்

    8 shares
    Share 8 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.