• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

இருண்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய சூர்யா… “ஜெய்பீம்” திரைவிமர்சனம்

by Tamil2daynews
November 1, 2021
in விமர்சனம்
0
இருண்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய சூர்யா… “ஜெய்பீம்” திரைவிமர்சனம்
0
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வருகிறது அத்தனை படங்களுக்கும் இந்த படம் மிக பெரிய உதாரணம் தமிழ் சினிமாவுக்கும் மட்டும் இல்ல உலக சினிமாவுக்கு சாவல் கொடுக்கும் ஒரு படம் .

இந்திய நடிகர்களில் யாரும் செய்யாத ஒரு ஒரு விஷயத்தை நடிகர் சூர்யா மிக தைரியமாக செய்துள்ளார். இப்படி ஒரு கதையை கேட்டு அதை சொந்த செலவில் தயாரித்து அதயும் மிக சிறந்த நேர்த்தியான ஒரு படைப்பாக கொடுத்து இருப்பது நமக்கு பெருமையான விஷயம். நம் தமிழ்  சினிமாவுக்கு சூர்யா ஒரு பொக்கிஷம் அகரம் மூலம் பல ஏழை மாணவர்களுக்கு கல்வி கொடுக்கும் சூர்யா இந்த படம் மூலம் குறிப்பிட்ட சமுகத்து மிக பெரிய அந்தஸ்தை உண்டுபன்னியுள்ளார் .

இயக்குனர்  தா.செ.ஞானவேல் மிக சிறந்த ஒரு படைப்பாளி என்பதை நிருபித்துள்ளார். இவர் ஆனந்த விகடன் பத்திரிக்கையாளர். இவர் தான் இந்த உண்மை சம்பத்தை கதைக்கலாமாக்கி படமா உருவாக்கியவர். ஐவரும் இந்த சினிமாவுக்கு மிக பெரிய பொக்கிஷம் ஒரு படம் பொழுதுபோக்கு மட்டும் இல்லை சமுகத்துக்கு சிறந்த கருத்தை ஜனரஞ்சகமாகவும் கொடுக்க முடியும் என்பதை நிருபித்துள்ள ஒரு படம். காட்சிக்கு காட்சி நம்மை பிரமிக்க வைத்துள்ளார் . இயக்குனர்

படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் நம்மை மிகவும் கவர்ந்து இருக்கிறார்கள். இந்த படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் நிச்சயம் விருதுகள் குவியும் என்பதில் எந்தவித சந்தேகம் இல்லை குறிப்பாக சூர்யா ராஜகன்னாக நடித்த மணிகண்டன் செங்கிநியாக நடித்த லிஜாமோல் ஜோஸ் போன்றவர்களுக்கு மற்றும் இயக்குனருக்கும் விருது நிச்சயம்

தா.செ.ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நாயகனாக நடித்து தயாரித்துள்ள படம் ‘ஜெய் பீம்’. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே காணலம்.

 

காவலர்கள் சட்டத்திற்கு புறம்பாக சில வழக்குகளை மலை அடிவார மக்கள் மற்றும் அவர்களது சமூகத்தினரின் மீது சுமத்தி வழக்குகளை முடிக்கின்றனர். காவலர்களால் பாதிக்கப்பட்ட மலை அடிவார மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை எதிர்த்து சட்ட ரீதியாக போராடி தீர்ப்பை வழங்குகிறார், நாயகன் சூர்யா.

1990-களில் தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் தா.செ.ஞானவேல்.

செங்கேனி மற்றும் ராஜகண்ணு என்ற பழங்குடி ஜோடி வாழ்ந்து வருகிறது. ராஜகண்ணு பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு பின்னர் போலீஸ் காவலில் இருந்து காணாமல் போகும்போது அவர்களின் உலகம் சிதறுகிறது. செங்கேனி தனது கணவனைத் தேடும் முயற்சியில் வக்கீல் சந்துருவின் உதவியை நாடுகிறார். சூர்யாவால் தீவிரமாகச் சித்தரிக்கப்பட்டு, பழங்குடிப் பெண்ணுக்கு நீதியை வழங்குவதற்காகச் சத்தியத்தை வெளிக்கொணர எப்படி முரண்பாடுகளையும் சமாளித்தார் என்பது தான் ‘ஜெய் பீம்’ படத்தின் கதையாகும்.

 

இதில் பிரகாஷ்ராஜ், லிஜோ மோல் ஜோஸ், மணிகண்டன், ராஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக எஸ்.ஆர்.கதிர், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன், சண்டைக் காட்சிகளின் இயக்குநராக அன்பறிவ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

படத்தின் பிளஸ்:
படத்தின் கதை., சூரியாவின் நடிப்பு

Previous Post

சூர்யா நடிப்பில் 5 மொழிகளில் கர்ஜிக்க தயாரானது ‘ஜெய் பீம்’

Next Post

புதிய கோணத்தில் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் ‘இறுதிப் பக்கம்’

Next Post
புதிய கோணத்தில் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர்  ‘இறுதிப் பக்கம்’

புதிய கோணத்தில் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் 'இறுதிப் பக்கம்'

Popular News

  • மார்வெல் குடும்பத்தின் மிஸ்டர் ரீட், சூ ஸ்டார்ம் மற்றும் பிறரின் பவர் பற்றி இங்கே பார்க்கலாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • “Vyom Entertainments” நிறுவனம், இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் “Untitled Production No.1” என்ற பெயரில் தனது முதல் படத்தை 2–ஜூலை–2025 அன்று துவக்குகிறது.

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • நமித் மல்ஹோத்ராவின் ராமாயணம் – உலகின் மிகப்பெரிய காவியத்தின் அறிமுகம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • டாடா புகழ் இயக்குநர் கணேஷ் K பாபு கதையில், இயக்குநர் கல்யாண் K ஜெகன் இயக்கத்தில், “டார்க்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜியோஹாட்ஸ்டாரில் வெளியானது ‘குட் வொய்ஃப்’ இணையத் தொடர்…அதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் ஹைலைட்ஸ்!

July 5, 2025

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த ‘லவ் மேரேஜ்’ படக்குழு

July 5, 2025

ஃபீனிக்ஸ் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 5, 2025

பறந்து போ – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 5, 2025

3 BHK விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 5, 2025

”இயக்குநர் ராமிடம் நிறைய கற்றுக் கொண்டேன்”- நடிகை கிரேஸ் ஆண்டனி!

July 5, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.