• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தோர்: லவ் அண்ட் தண்டர் டீசர் இந்திய ரசிகர்களிடையே பெரும் வைரலாகி வருகிறது !

by Tamil2daynews
April 19, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தோர்: லவ் அண்ட் தண்டர் டீசர் இந்திய ரசிகர்களிடையே பெரும் வைரலாகி வருகிறது !
பெரும் காத்திருப்பிற்கு பின் ஆன்லைனில் வெளியான தோர்: லவ் அண்ட் தண்டர் டீசர் வெளியான சில மணிநேரங்களில் வைரலாக மாறியது!  டீசரில் தோர் ஒரு சாதுவைப் போல மலையில் தியானம் செய்யும் காட்சியைப் பார்த்து,  இந்திய ரசிகர்கள் சமூக ஊடகங்களில் படம் எவ்வாறு இந்தியாவுடன் உணர்வுப்பூர்வமாக இணைந்துள்ளது என்று கருத்துத் தெரிவித்து வருகின்றனர்! .
Thor: Love and Thunder' teaser reveals Natalie Portman as the new Thor
மார்வல் ஸ்டுடியோஸ் திங்களன்று தோர்: லவ் அண்ட் தண்டர் படத்தின் முதல் டீசரை அறிமுகப்படுத்தியது, இது அவெஞ்சர்ஸ்: எண்ட்கேமின் நிகழ்வுகளுக்குப் பிறகு,  உள் அமைதியைக் கண்டறிவதற்கான தோரின் பயணத்தை வெளிப்படுத்துகிறது. முதல் சில தொடக்கக் காட்சிகளில், தோர்  தனக்கு பிரியமான நட்சத்திர பெருவெளியில் தியானத்தில் இருப்பதைப் பார்க்கலாம், இதனை கண்ட இந்திய ரசிகர்கள் நமது சொந்த சிவபெருமானைப் போன்ற தோற்றத்துடனும் அதிர்வுகளுடனும்,  டீசர் இந்தியாவை எப்படி ஈர்க்கிறது என்று ரசிகர்கள் உற்சாகமாக பேசி வருகின்றனர்.
Thor: Love And Thunder Is Riding Back To Valhalla For Reshoots Soon
இணையத்தில் மலை உச்சியில் தியானம் செய்யும் காட்சியின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்துகொண்டு, “#ThorLoveAndThunder இல் தோர் ஒரு சாதுவைப் போல் தியானம் செய்வது போல் தெரிகிறது”  என்பது போன்ற பல்வேறு ட்வீட்கள் வந்துள்ளன. மற்றொரு ரசிகர், “மோஹ் மாயாவிலிருந்து விலகி சாது வாழ்க்கையின் பாதையில் செல்ல தோர் இமயமலைக்குச் சென்று தனது சூப்பர் ஹீரோ வாழ்க்கையை விட்டுவிட்டு சன்யாசியானார்” என்று கருத்து தெரிவித்துள்ளார். மூன்றாவது நபர், “டிரெய்லரில் காட்டப்பட்டுள்ள தோர் தியானம், போதிசத்வா ஞானம் பெற தியானம் செய்வதை சித்தரிக்கும் கலையை நினைவூட்டுகிறது…” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
Thor: Love And Thunder Has Broken A New Record But Not The One MCU & Chris Hemsworth Fans Should Be Happy About
பிரபலமான தோர்: ரக்னாரோக் படத்தினை  இயக்கி, லவ் அண்ட் தண்டர் படத்திற்காக மீண்டும்  இயக்குனரின் நாற்காலிக்குத் திரும்பியிருக்கும் இயக்குநர்  டைகா வெயிட்டிடியின் அசல் அம்சங்கள்  ஆக்‌ஷன் பேக் செய்யப்பட்ட ஸ்டைலான மற்றும் வேடிக்கையான டிரெய்லரில் பிரதிபலிக்கின்றன. மார்வல் படங்களில் இந்தப் படம் இந்தியாவில் புதிய அளவுகோல்களை அமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது
Previous Post

’நித்தம்’ புகைப்படக்கண்காட்சி:ஒரு மிகப்பெரிய வலியின் எழுச்சி- இயக்குனர் மிஷ்கின்

Next Post

காட்டுப்பகுதி படப்பிடிப்பில் டந்த திகில் சம்பவம்! – அலறிய ‘ஓட்டம்’ படக்குழு

Next Post

காட்டுப்பகுதி படப்பிடிப்பில் டந்த திகில் சம்பவம்! - அலறிய ‘ஓட்டம்’ படக்குழு

Popular News

  • பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படம் “மஞ்சணத்தி” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • அறிமுக இயக்குநர் படத்தில் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த்..!!

    0 shares
    Share 0 Tweet 0
  • தயாள் பத்மநாபனின் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அறிமுக இயக்குநர் படத்தில் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த்..!!

June 2, 2026

தயாள் பத்மநாபனின் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு!

June 2, 2026

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படம் “மஞ்சணத்தி” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

June 2, 2026
சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

June 2, 2026

‘பென்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக இணைந்திருப்பது LCU மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது!

June 2, 2026

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.