• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தைப்பூசம் திருநாளில் வெளியாகும் “கபடதாரி” ! 

by Tamil2daynews
January 9, 2021
in சினிமா செய்திகள்
0
தைப்பூசம் திருநாளில் வெளியாகும் “கபடதாரி” ! 
0
SHARES
44
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சிபிராஜ் நடிப்பில் உருவாகி, சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ள  “கபடதாரி” திரைப்படம்,  வரும் தைப்பூசம் பண்டிகை திருநாளான 2021, ஜனவரி 28 அன்று வெளியாகிறது.  படதயாரிப்பு, பட விளம்பரம் முதலான படம் பற்றின அத்தனை விசயங்களும், ரசிகர்களை கவரும் வகையில் நிகழ்ந்து வருகிறது. சூர்யா முதல் ஏ ஆர் ரஹ்மான் வரை   தங்கள் ஆதரவு கரம் நீட்டி வெளியிட்ட பட புரமோக்களும், அனைவரையும் கவர்ந்திழுத்திருக்கும் விஷுவல்களும், “கபடதாரி” படத்தினை இக்காலகட்டத்தின் மிக முக்கிய படைப்பாக மாற்றியிருக்கிறது. பொதுவாக ரிமேக் படங்கள் மீது பலத்த எதிர்பார்ப்பும், பல நேரங்களில் முதல் படத்துடன் பெரும் ஒப்பிடலும் நிகழ்ந்து கொண்டே இருக்கும். தமிழில் “கபடதாரி” நிறைய மாற்றங்களை அடைந்துள்ளது “காவலுதாரி” பார்த்த ரசிகர்களுக்கும் இப்படம் ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.
இதில் குறிப்பிடதகுந்த அம்சம் என்னவெனில் ஒரிஜினல் படத்தின் இயக்குநரும் திரைக்கதை ஆசிரியருமான ஹேமந்த் ராவ் தமிழ்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் முழுதாக பங்கு கொண்டுள்ளார். அவரது பார்வையில், தமிழுக்கேற்ற முழுமையான மாற்றங்களை, திரைக்கதையிலும்,  வசனங்களிலும் ஏற்படுத்தியதில் பெரும் பங்காற்றியுள்ளார். தமிழ் பதிப்பின் திரைக்கதை அமைப்பை கிரியேட்டிவ் புரடியூசர் G.தனஞ்செயன் அமைத்துள்ளார். அவர் தான் இயக்குநர் ஹேமந்த் ராவ் அவர்களை அழைத்து, அவர் உதவியுடனும், தமிழ்ப்பதிப்பின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி மற்றும் எழுத்தாளர் ஜான் மகேந்திரடனும் இணைந்து திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார். தமிழ் பதிப்பின் திரைக்கதை ஒரு குழுவாக, அனைவரது பங்களிப்புலும் மிக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
Creative Entertainers & Distributors சார்பில் லலிதா தனஞ்செயன் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தினை இயக்கியுள்ளார். நந்திதா ஸ்வேதா,  நாசர், ஜெயப்பிரகாஷ் ஆகியோருடன் மற்றும் பலர் வெகு முக்கிய கதாப்பாத்திரத்திங்களில் நடித்துள்ளனர்.
Previous Post

பிரபலங்கள் இணையும் “பத்து தல”  திரைப்படம் ! 

Next Post

பிசியான நடிகர் ரஹ்மான் !

Next Post
பிசியான நடிகர் ரஹ்மான் !

பிசியான நடிகர் ரஹ்மான் !

Popular News

  • ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கார்த்திக் நேத்தா வரிகளில், சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் குரலில் உருவான ஸ்ரீ ராமரை கொண்டாடும் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ராவடி டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார் – Love & War’ படத்திற்காக ரன்பீர் கபூரின் இரண்டு அசத்தலான போஸ்டர்கள் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • லெலின் பாண்டியன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டோரதி – விமர்சனம்

September 25, 2026

இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

September 25, 2026

“வெற்றிமாறன் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்களின் பார்வையை!” – பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்!

September 25, 2026

‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்

September 25, 2026

மீசைய முறுக்கு2 – விமர்சனம்

September 25, 2026

பாரடைஸ் – விமர்சனம்

September 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.