• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நிஜமான நிழல் ! சிவகார்த்திகேயனின் “கனா” கதாப்பாத்திரம் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் மார்க் பௌச்சர் வாழ்க்கையில் நிஜமாகியிருக்கிறது !

by Tamil2daynews
December 17, 2019
in சினிமா செய்திகள்
0
நிஜமான நிழல் ! சிவகார்த்திகேயனின் “கனா” கதாப்பாத்திரம் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் மார்க் பௌச்சர் வாழ்க்கையில்  நிஜமாகியிருக்கிறது !
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

 

திரையில் நாம்  காணும் காட்சிகள் நிஜ வாழ்வை மையப்படுத்தியவை தான்.  பல நேரங்களில் நிஜ உலகின் பல சம்பவங்கள்,  மனிதர்களின்  வாழ்வியல் கருவாக மாறி  திரைப்படங்களில் பிரதிபலிக்கும். ஆனால் வெகு சில நேரங்களில்  திரையில் வந்தவை நிஜமாக நடந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். நமது மொழியில் நமது பெருமையான “கனா” திரைப்படத்தின் சம்பவம் நிஜத்தில் அரங்கேறியிருக்கிறது. இணையம் முழுதும் இப்போது அந்த விசயம் தான் வைரலாகி வருகிறது. 2019 ல் கிரிக்கெட் போட்டியில்  கீப்பராக விளையாடும்போது கண்ணில் அடிபட்டதன் காரணமாக அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் மார்க் பௌச்சர் தற்போது தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நிகழ்ந்த மாத்திரத்தில்  “கனா” படத்தில் இதே போன்று சிவகார்த்திகேயன் கதாப்பாத்திரம் கண்ணில் அடிபட்டு போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று பின்னர் இந்திய பெண்கள் அணிக்கு பயிற்சியாளராக ஆவார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் உள்ள தொடர்பை குறிப்பிட்டு ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் இணையம் முழுதும் இதனை பெருமையாக பதிவிட்டு வருகின்றனர்.

Tags: KanaSivakarthikeyan
Previous Post

ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் “ஹீரோ“ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் C வில்லியம்ஸ் ! 

Next Post

வெற்றி நாயகன் என்ற வார்த்தையைக் கேட்டு ரொம்பநாள் ஆச்சு – நடிகர் பரத்

Next Post
வெற்றி நாயகன் என்ற வார்த்தையைக் கேட்டு ரொம்பநாள் ஆச்சு – நடிகர் பரத்

வெற்றி நாயகன் என்ற வார்த்தையைக் கேட்டு ரொம்பநாள் ஆச்சு - நடிகர் பரத்

Popular News

  • மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் ‘மாகாளி’ – பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் கூட்டணிக்கு அமோக வரவேற்பு; ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் வைரல்

    0 shares
    Share 0 Tweet 0
  • விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

    0 shares
    Share 0 Tweet 0
  • மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026

நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

September 5, 2026

‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

September 5, 2026

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

September 5, 2026

நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.