• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

*வெளியாகிவிட்டது!  ஆர். மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் அமேசான் ப்ரைம் வீடியோவின் மாறா கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் என்பதற்கான காரணங்கள் இதோ!*

by Tamil2daynews
January 9, 2021
in சினிமா செய்திகள்
0
*வெளியாகிவிட்டது!  ஆர். மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் அமேசான் ப்ரைம் வீடியோவின் மாறா கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் என்பதற்கான காரணங்கள் இதோ!*
0
SHARES
42
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
மனதை மயக்கும் காட்சிகளை பார்த்து நீண்ட காத்திருப்புக்கு பிறகு, அமேசான் ப்ரைம் வீடியோவின் மாறா திரைப்படம் வெளியாகிவிட்டது. ஆர். மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள இப்படம் தனது ட்ரெய்லர் மற்றும் பாடல்களால் பார்வையாளர்களின் மனதை கவர்ந்தது. இது கட்டாயம் பார்க்கப்பட வேண்டிய படம் என்பதற்கு ஐந்து காரணங்கள்:
1. கண்கவர் காட்சிகள் மற்றும் இடங்கள்: படப்பிடிப்பின் போது நடந்த யாருக்கும் தெரியாத தருணங்களைப் பற்றி குறிப்பிடுகையில், கேரளா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளின் அழகிய இடங்களிலும், பார்வையாளர்களின் கண்களுக்கு குளிர்ச்சியான வகையில் மழையிலும் இப்படம் எவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டது என்பது குறித்து திலிப்  கூறியுள்ளார். காட்சிகளை பொறுத்தவரை, ஒவ்வொரு காட்சியின் அழகின் மூலம் அது எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நாம் பார்த்து ரசிக்க இயலும்.
2. திறமை வாய்ந்த குழு மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான்: ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு கார்த்திக் முத்துக்குமார் மற்றும் தினேஷ் கிருஷ்ணன் இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். மேலும், வழக்கத்துக்கு மாறாக, படம் முழுக்க இசையின் உணர்வை கடத்துவதற்காக இயக்குநர் இப்படத்தில் ஒரே ஒரு பாடலாசிரியரை மட்டுமே பயன்படுத்தியுள்ளார். 2015ஆம் கல்கி என்ற குறும்படத்தை இயக்கிய புதுமுக இயக்குநர் திலிப் குமார் மாறா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
3. டிஜிட்டல் வெளியீட்டுக்காக விசேஷமாக HDR உள்ளடக்கம் கொண்ட முதல் இந்தியப்படம்: தொழில்நுட்பரீதியாக, அமேசான் ப்ரைம் வீடியோவில் உள்ள HDR உள்ளடக்கம் கொண்ட முதல் இந்திய திரைப்படம். இப்படம் இன்று வெளியாகவுள்ளது. மேலும், ப்ரைமில் இடம்பெறும் முதல் அட்மாஸ் மிக்ஸ் செய்யப்படவுள்ள முதல் தமிழ் அல்லது தென்னிந்திய திரைப்படமாகவும் உள்ளது. நிச்சயமாக இப்படம் ஒரு விஷுவல் விருந்தாக இருக்கப்போகிறது.
4. மாதவன் மற்றும் ஷ்ரத்தாவின் திரை பொருத்தம்: வழக்கமான ‘ஆணும் பெண்ணும் சந்திக்கும் காதல்’ திரைப்படம் இல்லையென்றாலும் ஒரு மாயாஜாலம் கொண்ட காதலைப் பற்றி மாறா பேசுகிறது. ஆனால் இதன் கரு வித்தியாசமானது. விக்ரம் வேதாவுக்குப் பிறகு மாதவன் மற்றும் ஷ்ரத்தா திரையில் இணையும் இத்திரைப்படத்தில் இவர்களது திரைப்பொருத்தம் மாறாவைப் போலவே வித்தியாசமாக இருக்கும்.
5. காதல் ம்யூசிக்கல் திரைப்படத்தில் ஒரு காதல் கதாபாத்திரத்தில் மாதவன்: 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் தற்போது மாறா வெளியாகிறது. உங்கள் வீட்டின் திரையில், மீண்டும் நம்மை காதலில் விழவைக்கும் மற்றொரு காதல் கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்கும் இந்த உலகளாவிய உள்ளடக்கத்தை காண்பதை விட வேறு என்ன சிறப்பு வேண்டும்?
ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா ஆகியோர் ப்ரமோத் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ள இப்படத்தில் அலெக்ஸாண்டர் பாபு, ஷிவதா, மௌலி, பத்மாவதி ராவ், அபிராமி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது வெற்றிகரகமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மாறாவின் உலகளாவிய வெளியீட்டை பிரத்யேகமாக அமேசான் ப்ரைம் வீடியோவில் காணுங்கள்.
Previous Post

*அமேசான் ப்ரைம் வீடியோவின் மாறா திரைப்படத்தில் இயக்குனரையோ அல்லது கதாபாத்திரங்களையோ காட்டிலும் இசை முன்னிலை வகிக்கும் புதிய முறையை இயக்குனர் திலீப் குமார் கையாண்டுள்ளார்*

Next Post

*மிகப்புகழ் பெற்ற அமேசான் பிரைமின் தி பேமிலி மேனின் புதிய தொடர் பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியாகும் என அமேசான் பிரைம் வீடியோ உறுதி செய்தது*

Next Post
*மிகப்புகழ் பெற்ற அமேசான் பிரைமின் தி பேமிலி மேனின் புதிய தொடர் பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியாகும் என அமேசான் பிரைம் வீடியோ உறுதி செய்தது*

*மிகப்புகழ் பெற்ற அமேசான் பிரைமின் தி பேமிலி மேனின் புதிய தொடர் பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியாகும் என அமேசான் பிரைம் வீடியோ உறுதி செய்தது*

Popular News

  • நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – ஆர்யா இணைந்து வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி சங்கரின் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் முன்னோட்டம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மூன்வாக்’ மூலம் நடிகராக அறிமுகமாகும் ஏ.ஆர். ரஹ்மான்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திரங்களுக்கு நான்கு தலைமுறைகளாக பிளாக்பஸ்டர் படங்களை வழங்கி வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் குடும்பம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.