• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

*மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில், அமேசான் தயாரிப்பில் உருவாகியிருக்கும்  மாறா ட்ரெய்லர்,

by Tamil2daynews
December 31, 2020
in சினிமா செய்திகள்
0
*மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில், அமேசான் தயாரிப்பில் உருவாகியிருக்கும்  மாறா ட்ரெய்லர்,
0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
 அதிகம் பார்க்கப்பட்ட, விரும்பப்பட்ட ட்ரெய்லர்களில் ஒன்றாக மாறியுள்ளது*
நடிகர் மாதவன், நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் தமிழில் உருவாகியிருக்கும் இசை சார்ந்த காதல் கதையான மாறாவின் ட்ரெய்லரை அமேசான் ப்ரைம் வீடியோ 29 டிசம்பர் அன்று வெளியிட்டது. இது ரசிகர்களை, காதலையும், நம்பிக்கையையும் பேசும் மாயக் கதைக்குள் அழைத்துச் சென்றது. ரசிகர்களின் முகத்தில் புன்னகையை வரவழைத்து அவரது மனங்களை வென்றது. இந்த ட்ரெய்லர் மீது ரசிகர்களால் அன்பு காட்டுவதை நிறுத்த முடியவில்லை.
முன்னதாக, வெறும் 2 மணி நேரங்களில் எப்படி 20 லட்சம் பார்வைகளை ட்ரெய்லர் பெற்றது என்பது குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் பகிர்ந்திருந்தார். தற்போது, புது மைல்கல்லை எட்டியிருக்கும் ட்ரெய்லர், 24 மணி நேரங்களில் 80 லட்சத்துக்கும் அதிகமானப் பார்வைகளைக் கடந்து இன்னும் அந்த எண்ணிக்கையைக் கூட்டி வருகிறது.
இந்த ட்ரெய்லர் குறித்த ரசிகர்களின் கருத்துகளும், ட்ரெய்லருக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களையும் பார்க்கும்போது, ரசிகர்களிடமிருந்து அளப்பரிய அன்பையும், பாராட்டுகளையும் ட்ரெய்லர் பெற்றுள்ளது தெரிகிறது.
இன்று, தயாரிப்புத் தரப்பான ப்ரமோத் ஃபிலிம்ஸ் தங்களது ட்விட்டர் பக்கத்தில், “மாறாவுக்கு நீங்கள் காட்டிய அன்பையும் ஆதரவையும் பார்த்து திக்குமுக்காடிப்  போயிருக்கிறோம். 80 லட்சம் பார்வைகள், மேலும் கூடிக்கொண்டு வருகிறது” என்று ட்வீட் செய்துள்ளனர்.
https://twitter.com/pramodfilmsnew/status/1344163990943850499
திலீப் குமார் இயக்கியிருக்கும் மாறா திரைப்படத்தை பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா ஆகியோர், பிரமோத் ஃபிலிம்ஸ் சார்பாகத் தயாரிக்கின்றனர். இந்தியா உள்ளிட்ட 200 நாடுகளில், பகுதிகளில் இருக்கும் ப்ரைம் உறுப்பினர்கள், 8 ஜனவரி 2021 முதல், மாறா திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் பிரத்யேகமாக ஸ்ட்ரீம் செய்து பார்க்கலாம்.
ட்ரெய்லர் இணைப்பு: https://youtu.be/Lv5KUKKwQEw
Previous Post

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார்.. அன்றே சொன்ன ‘டிரெண்டிங் ஜோதிடர்’ பாலாஜி ஹாசன்.. !

Next Post

கடவுளும் நானும் ராஜீவ் மேனன் மதன் கார்க்கி இணைந்து உருவாக்கிய புதிய தமிழிசைப் பாடல்

Next Post
கடவுளும் நானும்  ராஜீவ் மேனன் மதன் கார்க்கி இணைந்து உருவாக்கிய புதிய தமிழிசைப் பாடல்

கடவுளும் நானும் ராஜீவ் மேனன் மதன் கார்க்கி இணைந்து உருவாக்கிய புதிய தமிழிசைப் பாடல்

Popular News

  • விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஓவிய கலைஞராக மிளிரும் ஷாம்லி

    0 shares
    Share 0 Tweet 0
  • புது வீடு வாங்க விமல் படும் கஷ்டங்கள்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • கான்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்ட பா.இரஞ்சித்தின் ”வேட்டுவம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

    0 shares
    Share 0 Tweet 0
  • தேவயானி நடிக்கும் அரசு கொரோனா விளம்பரம்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.