• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பாலிவுட் செல்லும் இசையமைப்பாளர் அம்ரீஷ்! 

by Tamil2daynews
November 9, 2021
in சினிமா செய்திகள்
0
பாலிவுட் செல்லும் இசையமைப்பாளர் அம்ரீஷ்! 
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தனித்துவமான இசையால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இளம் இசையமைப்பாளர் அம்ரீஷ். ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘சார்லி சாப்ளின் – 2’, ‘சத்ரு’, ‘கர்ஜனை’ உட்பட எராளமான படங்களுக்கு இசையமைத்தவர் அம்ரீஷ். சமீபத்தில் இவர் த்ரிஷா நடித்த ‘பரமபதம் விளையாட்டு’ படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்த நிலையில் பாலிவுட் ஸ்டார் மல்லிகா ஷெராவத் நடிக்கும் ‘நாகமதி’ என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் நுழைந்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானை தொடர்ந்து பாலிவுட்டுக்கு போகும் தமிழ் இசையமைப்பாளர்கள் வரிசையில் அம்ரீஷும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இன்று ‘நாகமதி’ படத்தின் பூஜை, பாடல் பதிவுடன் வெகு சிறப்பாக ஆரம்பமானது.
Previous Post

திருப்பதியில் நடிகர் விஷால்! வேண்டுதலை நிறைவேற்றினார் !! 

Next Post

தீபாவளி கொண்டாடிய திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…!

Next Post
தீபாவளி கொண்டாடிய திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…!

தீபாவளி கொண்டாடிய திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...!

Popular News

  • ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • 200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஜி ஸ்குவாட் இணைந்து வழங்கும், இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ராமாயணா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

November 8, 2026

200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!

November 8, 2026

‘யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

November 8, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஜி ஸ்குவாட் இணைந்து வழங்கும், இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

November 8, 2026

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

November 8, 2026

ராமாயணா – விமர்சனம்

November 8, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.