• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன்தாரா செய்த செலவு.. இதுக்கு பேர்தான் பல்லு இருப்பவன் “பக்கோடா” தின்பான் என்பதா..!

by Tamil2daynews
October 2, 2020
in சினிமா செய்திகள்
0
விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன்தாரா செய்த செலவு.. இதுக்கு பேர்தான் பல்லு இருப்பவன் “பக்கோடா” தின்பான் என்பதா..!
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடி தான் தமிழ் சினிமாவில் பிரபலமான ஜோடியாக தற்போது வலம் வருகின்றனர். நானும் ரவுடிதான் படத்தின் மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட்டது.
நீண்ட  நாட்களாக இருவரும் காதலித்து வரும் நிலையில் இன்னும் சில வருடங்கள் காதலை மட்டுமே தொடர உள்ளார்களாம். அந்த வகையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்த நாள் வந்ததும் குறிப்பிடத்தக்கது.
அந்த பிறந்த நாள் செலவு மட்டும் மொத்தம் 25 லட்சமாம். நயன்தாரா தன் காதலனுக்காக கிட்டத்தட்ட ரூபாய் ஐம்பது லட்சம் செலவு செய்து தனி விமானத்தில் ஒரு பர்த்டே பார்ட்டி வைத்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது
விக்னேஷ் சிவன் இதுவரை போடா போடி, நானும் ரவுடிதான் மற்றும் தானா சேர்ந்த கூட்டம் என மொத்தம் மூன்று படங்களைத் தான் இயக்கியுள்ளார். இந்த மூன்று படங்களில் நானும் ரவுடிதான் படம் மட்டும் தான் வெற்றி பெற்றது.
சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய இயக்குனர் இல்லை என்றாலும் அவர் ஒரு பெரிய இயக்குனர் போன்ற தோற்றத்தை நயன்தாராவை காதலிப்பதால் ஏற்படுத்திக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது
எது எப்படியோ, கிடைச்சா இப்படி ஒரு லவ்வர் கிடைக்கணும் என தமிழ் ரசிகர்கள் ஏங்கும் அளவுக்கு நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு மாங்கு மாங்கு என செலவு செய்து வருகிறாராம்.
எது எப்படியோ ஆண்டவருக்கே வெளிச்சம்..
Previous Post

பிக் பாஸ் நெருங்க நெருங்க கூடும் கிளாமர் – கவர்ச்சியில் கலக்க ஆரம்பித்த ஷிவானி

Next Post

சிவாஜி படத்தில் வரும் அங்கவை, சங்கவையா இது? இப்ப எப்படி  இருக்காங்க பாருங்க வைரலாகும் புகைப்படம்

Next Post
சிவாஜி படத்தில் வரும் அங்கவை, சங்கவையா இது? இப்ப எப்படி  இருக்காங்க பாருங்க வைரலாகும் புகைப்படம்

சிவாஜி படத்தில் வரும் அங்கவை, சங்கவையா இது? இப்ப எப்படி  இருக்காங்க பாருங்க வைரலாகும் புகைப்படம்

Popular News

  • ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கார்த்திக் நேத்தா வரிகளில், சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் குரலில் உருவான ஸ்ரீ ராமரை கொண்டாடும் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார் – Love & War’ படத்திற்காக ரன்பீர் கபூரின் இரண்டு அசத்தலான போஸ்டர்கள் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரடைஸ் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மீசைய முறுக்கு2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டோரதி – விமர்சனம்

September 25, 2026

இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

September 25, 2026

“வெற்றிமாறன் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்களின் பார்வையை!” – பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்!

September 25, 2026

‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்

September 25, 2026

மீசைய முறுக்கு2 – விமர்சனம்

September 25, 2026

பாரடைஸ் – விமர்சனம்

September 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.