• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பிரபாஸுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய படக்குழுவினர்..!

by Tamil2daynews
October 21, 2020
in சினிமா செய்திகள்
0
பிரபாஸுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய படக்குழுவினர்..!
0
SHARES
40
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ‘விக்ரமாதித்யா’ லுக்கை ‘ராதே ஷ்யாம்’ தயாரிப்பாளர்கள் வெளியிடுகின்றனர்.
அகில இந்திய நடிகரான பிரபாஸ் வரும் அக்டோபர் 23ஆம் தேதியன்று தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி அவர்களின் முகத்தில் புன்னகையை கொண்டுவரும் நோக்கில் அட்வான்ஸ் பிறந்தநாள் விருந்தாக, ‘ராதே ஷ்யாம்’ திரைப்படத்தில் தயாரிப்பாளர்களான யுவி கிரியேஷன்ஸ் பிரபாஸ் நடிக்கும் கதாபாத்திரத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதன் படி ‘விக்ரமாதித்யா’ என்னும் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இந்த போஸ்டர் படத்தின் தன்மையை பிரதிபலிப்பதாக உள்ளது.
“CAPTION AND LINK” எனப்படும் போஸ்டர் மற்றும் பிரபாஸ் லுக் இரண்டையும் பட தயாரிப்பாளர்கள் பகிர்ந்துள்ளனர். தங்கள் ஆஸ்தான நடிகரின் பிறந்தநாளை எதிர்நோக்கி அவரது ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில், இந்த போஸ்டர் நிச்சயமாக பிரபாஸுக்கும் அவரது தீவிர ரசிகர்களுக்கும்  தயாரிப்பாளர்கள் கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு.
கடந்த அக். 13 அன்று நடிகை பூஜா ஹெக்டே பிறந்தநாளின் போது, தயாரிப்பாளர்கள் அவரது ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.
அதேவேளையில், படக்குழுவினர் தற்போது  இத்தாலி நாட்டின் டோரினாவின் அழகிய மலைப்பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். வடக்கு இத்தாலியில் அமைந்துள்ள டோரினா நகரத்தில் அழகிய ஆல்ப்ஸ் மலை அமைந்துள்ளது. இந்த நகரம் சில பிரபலமான அடையாளங்களால அறியப்படுகிறது. இந்த இடங்கள் ராதே ஷ்யாம் படத்தை கண்கவர் திரைப்படமாக்குவது மட்டுமின்றி கதையின் தரத்தை உயர்த்துகிறது. பிரம்மாண்ட படைப்பான ‘ராதேஷ்யாம்’ திரைப்படம் ஐரோப்பாவில் நடக்கும் ஒரு காதல் காவியம். இப்படத்தில் சச்சின் கடேகர், பாக்யஸ்ரீ, ப்ரியதர்ஷினி, முரளி ஷர்மா, சாஷா சேட்ரி மற்றும் குணால் ராய் கபூர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
UV கிரியேஷன்ஸ் சார்பில் பிரமோத்  வம்சி தயாரிப்பில்
ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் ரொமாண்டிக் பீரியட் ட்ராமாவாக உருவாகும் இந்த பன்மொழி திரைப்படம் 2021ஆம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6 Attachments
Previous Post

நீ தமிழ்த்தாய்க்கு பிறந்திருக்க வாய்ப்பில்லை-இயக்குநர் அமீர்..!

Next Post

பொங்கல் திருநாளில் வெளியாகும் “காடன்”.

Next Post
பொங்கல் திருநாளில் வெளியாகும் “காடன்”.

பொங்கல் திருநாளில் வெளியாகும் "காடன்".

Popular News

  • கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • டாக்ஸிக்’-Toxic திரைப்படத்தின் ‘தடுமாறுதே ‘ பாடல் மூலம் ராயா மற்றும் ரெபெக்கா கதாபாத்திரத்தின் புதிய பரிமாணத்தை ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் தாரா சுதாரியா வெளிப்படுத்துகின்றனர்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜனநாயகன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா

July 23, 2026

டாக்ஸிக்’-Toxic திரைப்படத்தின் ‘தடுமாறுதே ‘ பாடல் மூலம் ராயா மற்றும் ரெபெக்கா கதாபாத்திரத்தின் புதிய பரிமாணத்தை ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் தாரா சுதாரியா வெளிப்படுத்துகின்றனர்.

July 23, 2026

நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

July 23, 2026

காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி

July 23, 2026

ஜனநாயகன் – விமர்சனம்

July 23, 2026

‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

July 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.