• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சுவாமி சங்கரதாஸ் அணி தலைவர் திரு ஐசரி கே.கணேஷ் அவர்களின் தீபாவளி பரிசு.

by Tamil2daynews
November 11, 2020
in சினிமா செய்திகள்
0
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சுவாமி சங்கரதாஸ் அணி தலைவர் திரு ஐசரி கே.கணேஷ் அவர்களின் தீபாவளி பரிசு.
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
வேல்ஸ் பல்கலைக்கழக அதிபர் திரு ஐசரி கணேஷ் அவர்கள் வேட்டி, சேலை, இனிப்பு முதலிய அடங்கிய பரிசு பையை சங்க உறுப்பினர்களுக்கு வழங்கினார். இந்த கொரோன கால கட்டத்தில் இதுவரை அனைத்து நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் உதவித்தொகையை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தியது நாம்  அனைவரும் அறிந்ததே, மேலும் சங்க உறுப்பினர்களின் பென்ஷன் தொகை தனது தந்தையார் பெயரால் வழங்கி வருவது சுமார் 20 ஆண்டு காலமாக இதுவரையிலும் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதுமட்டுமில்லாமல் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளின் கல்வி உதவித்தொகை, இலவச கல்வி என பலப்பல உதவிகளை செய்துவரும் ஐசரி கே கணேஷ் அவர்கள் எந்த பாகுபாடும்  இல்லாமல் இந்த கொரோனா சூழ்நிலையிலும் தானே முன்வந்து இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு சென்னையில் உள்ள சங்க உறுப்பினர்கள் மற்றும் எல்லா மாவட்டங்களில்லும் உள்ள கலைஞர்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுதோடு இல்லாமல் பண்டிகை கால நல உதவிகளையும் எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மிகவும் அருமையாக செய்து வருகிறார்.
Previous Post

தமிழில் முதல்முறையாக, ஒரு யூடியூப் நிறுவனம், ஓ.டி.டி யில் செயல்படும் நிறுவனமாக உருவெடுக்கிறது.

Next Post

*மாநாடு படக்குழுவினரின் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுக்கொண்ட சித்த மருத்துவர் வீரபாபு*

Next Post
*மாநாடு படக்குழுவினரின் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுக்கொண்ட சித்த மருத்துவர் வீரபாபு*

*மாநாடு படக்குழுவினரின் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுக்கொண்ட சித்த மருத்துவர் வீரபாபு*

Popular News

  • ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மிஷன்: பாசிபிள்’ மூலம் புதிய பரிமாணத்தில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரும் கல்ட் கிளாசிக் திரைப்படம் ‘மூடர் கூடம் 2’!

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் முன்னோட்டம் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • புதிய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஆகஸ்ட் 28-ல் உலகம் முழுவதும் வெளியாகும் நயன்தாரா – கவின் நடித்த ‘ஹாய்’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

August 10, 2026

நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

August 10, 2026

மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் “மன்னாரு”

August 10, 2026

ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்

August 10, 2026

வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் !!

August 10, 2026

டி சி (DC) – விமர்சனம்

August 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.