சினிமா என்பது எப்பொழுதும் பொழுதுபோக்குபோலவே ஆரோக்கியமான முறையிலே நடைபோட்டுகொண்டிருப்பது என்னவோ ஒரு சாதாரணமான விஷயம்தான் என்றாலும் அதில் நடிக்கும் நடிகர்,நடிகைகள் ஒருவருகொருவர் ஏறிமிதிச்சி எப்படி முன்னேறவேண்டும் என்பதிலேயே குறியாக இருப்பார்கள்.
குறிப்பாக சில நடிகைகள் நைட் பார்ட்டிகளிலும்,சில நடிகைகள் தன் வீட்டிலேயே பார்ட்டி கொடுக்கும் பழக்கமும்,இன்னும் சில நடிகைகள் ஹீரோக்கள் எங்கெல்லாம் செல்கிறார்கள் என்று தனது உதவியாளர்கள் மூலம் நோட்டம் விட்டு அங்கே சென்று அவர்களை குஷி படுத்துவதோடு மட்டுமில்லாமல் அவர்களுடைய அபிமானத்திற்குறிய நடிகையாக திகழ்வார்கள். இதனால் வாய்ப்புகளும் (பணமும்) கொட்டும்.
அதில் இப்போதைய லேட்டஸ்ட் டெக்னிக் ( Technique) என்னவென்றால் தற்போது தனக்கு தானே தனது ஆடைகளை களைத்து விட்டு பேஸ்புக்,ட்விட்டர்,இன்டாகிராம் ,ஹலோ,போன்ற தயாரிப்பாளர்கள் மற்றும் கதாநாயகர்கள் இருக்கும் சோஷியல் மீடியாவை குறி வைப்பது வழக்கமாகிவிட்டது.
அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை ஏற்ப்படுத்தியுள்ளார் நடிகை ‘ரம்யாபாண்டியன்’.
யார் இந்த ரம்யாபாண்டியன்,
ராஜீமுருகன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜோக்கர்’, மற்றும் தாமிரா இயக்கத்தில் வெளிவந்த ‘ஆண்தேவதை’ படத்தில் இயக்குநர் சமுத்திரக்கனி ஜோடியாக நடித்தவர்தான் இந்த ரம்யாபாண்டியன்.
இவர் நடிகரும்,தயாரிப்பாளருமான அருண்பாண்டியனின் அண்ணண் மகள் ஆவார்.
இவர் தனது ட்விட்டர் (Twitter) பக்கத்தில் தனது உள்ளாடையை கழற்றி (அந்த உள்ளாடையை நம்மிடம் காண்பிக்கின்றார்) பின்புறமாக காட்சியளிக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
ரம்யாபாண்டியனின் அரைநிர்வாணப்படம் கீழே உங்கள் பார்வைக்கு.