• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகும் “83”

by admin
January 25, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகும் “83”
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

 

பாலிவுட் படங்களை தமிழ் ரசிகர்கள் விரும்புவதற்க்கு தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையாகாது. ரசிகர்கள் கதையின் தன்மையை மட்டுமே விரும்புகிறார்கள், அதுவே முக்கிய அம்சமாகவும் பார்க்கப்படுகிறது.

கடந்த 2018 இல் நடிகர் ரன்வீர் சிங் தனது சிம்பா திரைப்படத்தின் வெற்றியுடன் நிறைவு செய்து , தனது அடுத்த படங்களான “கல்லி பாய்” மற்றும் “83” படங்களில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

இதில் இயக்குனர் கபிர்கான் இயக்கும் “83” திரைப் படத்தை ஏப்ரல் 10, 2020 ஆம் ஆண்டு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். மேலும் “83” திரைப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் 1983-உலகக்கோப்பை வரலாறு போன்ற கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படைப்புகளை தேர்ந்தெடுத்து தயாரிக்கும் “வைப்ரண்ட்-மீடியா” இத்திரைப்படத்தை தயாரிக்கிறது.

Tags: 83Ranveer Singhரன்வீர சிங்
Previous Post

​“ராஜாவுக்கு செக்’ வைக்க சேரன் தான் தேவைப்பட்டார்” ; ​​ ​இயக்குநர் ​சாய் ராஜ்குமார்

Next Post

பிரபல அரங்கில் வெளியடப்பட்ட “மே 22 – ஒரு சம்பவம்” படத்தின் போஸ்டர்!

Next Post
பிரபல அரங்கில் வெளியடப்பட்ட “மே 22 – ஒரு சம்பவம்” படத்தின் போஸ்டர்!

பிரபல அரங்கில் வெளியடப்பட்ட "மே 22 - ஒரு சம்பவம்" படத்தின் போஸ்டர்!

Popular News

  • I’m Game – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

September 7, 2026

‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

September 7, 2026

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

September 7, 2026

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

September 7, 2026

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.