• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கன்னியாகுமரி சுற்றுலா  தலத்தை திறக்க முதல்வருக்கு கலப்பை மக்கள் இயக்க தலைவர் PT செல்வகுமார் வேண்டுக்கோள் 

by Tamil2daynews
September 17, 2020
in சினிமா செய்திகள்
0
கன்னியாகுமரி சுற்றுலா  தலத்தை திறக்க முதல்வருக்கு கலப்பை மக்கள் இயக்க தலைவர் PT செல்வகுமார் வேண்டுக்கோள் 
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
கன்னியாகுமரி சாலையோர வியாபாரிகள் வியாபாரத்திற்காக வாங்கிய கடன் தொகைக்கு வட்டி கட்ட முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் .தற்போது சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வர ஆரம்பித்த நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் வந்து திரும்பிய வண்ணம் உள்ளார்கள் .
ஊட்டி போன்ற சுற்றுலாத்தலங்களில் அனுமதி போன்று கன்னியாகுமரியிலும் படகு போக்குவரத்தை தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் .ஆயிரக்கணக்கான நடைபாதை வியாபாரிகளும் கடை வைத்திருப்பவர்களும் கந்து வட்டி கொடுமைக்கு ஆளாகி கஷ்டப்பட்ட வண்ணம் உள்ளார்கள் .பலர் வாடகை  மற்றும் மின் கட்டணம் கொடுக்க முடியாமலும் சம்பளம் கொடுக்க முடியாமலும் தலை மறைவாகி இருக்கின்றனர் ..
இந்தியாவில் தென் கோடியான கன்னியாகுமரி சிறந்த சுற்றுலா தலமென்பதால் அதன் மூலம் வரும் வருமானத்தையும் அரசு இழந்து வருகிறது..ஆகவே துயரத்தின் உச்ச்சத்தில் இருக்கும் நடைபாதை வியாபாரிகளும் சிறு வியாபாரிகளும் சுற்றுலா பயணிகளும் சந்தோசப்படும் விதமாக விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்தை உடனடியாக தொடங்க வேண்டும் .அவ்வாறு தொடங்காத பட்சத்தில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் நடைபாதை வியாபாரிகளுடன் ஒன்றிணைந்து
கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.. மேலும் கலப்பை மக்கள் இயக்கம் தலைவர் PT செல்வகுமார் அவர்கள் கஷ்டப்பட்ட நடைபாதை வியாபாரிகள் 100 பேருக்கு அரிசி மூடை வழங்கினார்.. இதில் குமரி கலப்பை மக்கள் இயக்க செயலாளர் திரு .  ஜான் கிறிஸ்டோபர் ஜான் கிறிஸ்டோபர் கலப்பை சட்ட ஆலோசகர் டி பாலகிருஷ்ணன் கலப்பை சட்ட ஆலோசகர் டி. பாலகிருஷ்ணன் இணையதள ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் ராஜா கன்னியாகுமாரி நடைபாதை வியாபாரி சங்கத்தலைவர் திரு. பகவதியப்பன்  திரு தங்கராஜ் , சேகர் நாகர்கோவில் பொறுப்பாளர் திரு சலீம் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்💐💐
Previous Post

அபிஷ் மாத்யூவும் வித்யுலேகா ராமனும் ஸ்டான் ட் அப் காமெடி

Next Post

கொரோனா காலத்தில் உடலை ஆற்றலோடு வைத்துக் கொள்வது எப்படி?

Next Post
கொரோனா காலத்தில் உடலை ஆற்றலோடு வைத்துக் கொள்வது எப்படி?

கொரோனா காலத்தில் உடலை ஆற்றலோடு வைத்துக் கொள்வது எப்படி?

Popular News

  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘டாய்ரா’ படத்தில் எதிரெதிர் பக்கங்களில் நீதியைத் தேடும் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • என்ன விலை – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும்” -நடிகை நிமிஷா சஜயன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

September 17, 2026

நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

September 17, 2026

‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ திரைப்படத்தின் தொடக்க விழா

September 17, 2026

‘கன்னடத்து பைங்கிளி’ படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா

September 17, 2026

‘பத்தா’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!

September 17, 2026

‘தி டார்க் ஹெவன்’. – விமர்சனம்

September 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.