• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘RX 100’ இயக்குநர் அஜய் பூபதி ‘காந்தாரா’ புகழ் அஜ்னீஷ் லோக்நாத்துடன் இணைகிறார்

by Tamil2daynews
January 21, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘RX 100’ இயக்குநர் அஜய் பூபதி ‘காந்தாரா’ புகழ் அஜ்னீஷ் லோக்நாத்துடன் இணைகிறார்

 

கடந்த 2018-ல் வெளியான ‘RX 100’ படம் அதனுடைய ட்விஸ்ட் மற்றும் எதிர்பாராத கதைக்களத்திற்காக வெற்றிப் பெற்ற ஒன்று. இதற்குப் பிறகு வித்தியாசமான கதைக்களங்களோடு அஜய் பூபதி களம் இறங்கினார். அந்த வகையில், தற்போது அவரது மூன்றாவது படம் சமீபத்தில் லான்ச் செய்யப்பட்ட  ‘A Creative Works’ பேனரின் கீழ் தயாரிக்கப்பட இருக்கிறது. இந்த புராஜெக்ட்டிற்க்காக முத்ரா மீடியா வொர்க்ஸூடன் அஜய் பூபதி இணைந்துள்ளார்.
Image
இந்தப் படம் குறித்தான அறிவிப்பு பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் பலருக்கும் பிடித்த  ட்ரெண்டிங் மற்றும் கோல்ட்- ஸ்டாண்டர்ட் இசையமைப்பாளரான B அஜ்னீஷ் லோக்நாத்துடன் இணைந்துள்ளார். ‘காந்தாரா’ மற்றும் ‘விக்ராந்த் ரோணா’ படத்திற்கு இசையமைத்ததன் மூலம் புகழ்பெற்றவர் அஜ்னீஷ் என்பதால் அவருக்குத் தனியே அறிமுகம் தேவையில்லை. இந்தப் படங்களில் இடம்பெற்ற ‘வராஹ ரூபம்’ பாடலும் ‘ரா ரா ரக்கம்மா’ பாடலும் மிகப்பெரிய வெற்றிப் பெற்று  இணையத்தில் ட்ரெண்ட் செட் செய்தது.
அஜய் பூபதியுடன் இணைந்துள்ள அஜ்னீஷ் இந்தப் படத்திலும் மிகச்சிறந்த இசையைக் கொடுக்க உள்ளார். இது நிச்சயம் படத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லக் கூடியதாக அமையும்.
A Creative Works மற்றும் முத்ரா மீடியா வொர்க்ஸ் இந்தப் படத்தை மிக அதிக பொருட்ச் செலவில் எண்டர்டெயின்மெண்ட் படமாக உருவாக்க இருக்கிறார்கள்.
Previous Post

ப்ரைம் வீடியோவின் புதிய தமிழ் இணையத்தொடரான ‘எங்க ஹாஸ்டல்’ ஜனவரி 27-ல் ப்ரீமியர் ஆகிறது

Next Post

கவுண்டமணி நடிக்கும் நடிக்கும் ” பழனிச்சாமி வாத்தியார் ” படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது.

Next Post

கவுண்டமணி நடிக்கும் நடிக்கும் " பழனிச்சாமி வாத்தியார் " படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது.

Popular News

  • ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படம் பரபரப்பான படப்பிடிப்பில்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிகினி உடையில் கீர்த்தி சுரேஷ் – விட்டு வைக்காத பாலிவுட் மோகம்..! 

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

    0 shares
    Share 0 Tweet 0
  • சர்தார் 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

September 11, 2026

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

September 11, 2026

சர்தார் 2 – விமர்சனம்

September 11, 2026

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

September 11, 2026

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.