• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

புதிய படங்களில் பிக்பாஸ் ஷனம் ஷெட்டி!

by Tamil2daynews
August 28, 2020
in சினிமா செய்திகள்
0
புதிய படங்களில் பிக்பாஸ் ஷனம் ஷெட்டி!
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பிக்பாஸ் சீசன்-3யை பார்த்தவர்கள் ஷனம் ஷெட்டி என்ற பெயரை அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். தான் பங்கேற்ற அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிக குறுகிய காலத்தில் தனக்கென ரசிகர்கள் படையை உருவாக்கியவர் ஷனம் ஷெட்டி.
மாடலாகத் தன் பணியைத் தொடங்கிய ஷனம் ஷெட்டி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பலமொழி படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆகி தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு தனக்கென ஒரு பாதையை அமைத்துக்கொள்வதில் உறுதியாக இருக்கிறார். கூடிய விரைவில் அவர் நடித்துள்ள படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Previous Post

ரஜினிகாந்த் தம்பி மகன் அறிமுகமாகும் புதிய படத்தகவல்..!!!

Next Post

‘சூரரைப் போற்று ‘ வெளியீட்டுத்தொகையில் இருந்து சூர்யா 5 கோடி நிதியுதவி!

Next Post
‘சூரரைப் போற்று ‘ வெளியீட்டுத்தொகையில் இருந்து சூர்யா 5 கோடி நிதியுதவி!

'சூரரைப் போற்று ' வெளியீட்டுத்தொகையில் இருந்து சூர்யா 5 கோடி நிதியுதவி!

Popular News

  • பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

    0 shares
    Share 0 Tweet 0
  • இசைஞானி இளையராஜாவுடன் தனது பத்தாவது படத்திற்காக கைக்கோத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • கேன்ஸ் திரைவிழாவில் மிரட்டிய “தாழ் திறவா” – திகில் கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • கதை நாயகனாக ரஹ்மான் நடிக்கும் புதிய படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • துஷாரா விஜயனின் ஜான்சி முதல், பூமி பட்னேக்கரின் ரிட்டா பெரேரா, மற்றும் சோனாக்ஷி சின்ஹாவின் அஞ்சலி பாட்டி வரை : OTT உலகை கலக்கும் ‘மாடர்ன் பெண் போலீஸ்’ கதாபாத்திரங்களின் பல முகங்கள் !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026

“எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

May 30, 2026

பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

May 30, 2026

பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படம்

May 30, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது!

May 30, 2026

கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) – மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.