• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மலையாள நடன இயக்குனர் ராபின் இயக்குனராக அறிமுகமாகும் வருத்துப் போக்கு

by Tamil2daynews
February 25, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மலையாள நடன இயக்குனர் ராபின்  இயக்குனராக அறிமுகமாகும் வருத்துப் போக்கு

 

பாக்ஸ் மூவிஸ் சார்பில் மது தயாரிப்பில் வின்சி பிரான்சிஸ் திரைக்கதையில் ராபின் இயக்கத்தில் உருவாகும்  வருத்துப் போக்கு

இப்படத்தில் நாயகனாக சிபு நடிக்க நாயகியாக அனிஷா நடிக்கிறார், இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பணிக்கர்,நெல்சன் மற்றும் பலர் நடிக்கின்றனர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு அம்ப்ரோஸ், வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் நடன இயக்குனர் ராபின்..

இப்படத்தைப் பற்றி இயக்குனர் ராபின் கூறுகையில்;

கதாநாயகன் சிபு  தன் காதலியோடும் நண்பர்களோடும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான் திடீரென்று ஒரு நாள் அவனுக்கு தீராத நோய் ஒன்று இருப்பது தெரிய வருகிறது

இதனால் தான் விரைவில் இறந்து விடுவோம் என்ற அச்சத்தில், நண்பர்களையும் காதலையும் விட்டு விலகி மொரிசியஸ் செல்கிறான்..

நண்பன் காணாமல் போனதால் எங்கே என்று நண்பர்கள் தேட ஒரு வழியாக அவன் வெளிநாடு சென்றிருப்பது தெரிய வருகிறது நண்பர்களும் அவனது காதலியும் அவனைத் தேடி மொரிசியஸ் செல்கிறார்கள்

அங்கே  நாயகனை சந்தித்தார்களா அவன் உயிருடன் மீண்டானா என்பதை நட்பும் காதலும் கலந்து சொல்லும் ஒரு உணர்வுபூர்வமான  கதைதான் இப்படம் என்றவர்

 மார்ச் இரண்டாம் வாரம் மொரிசியசில் முதற்கட்ட படப்பிடிப்பும்  அதனைத் தொடர்ந்து கேரளா மற்றும் பெங்களூரில் அடுத்தடுத்த படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்றார்..
Previous Post

தடயம் (வெப் சீரிஸ்) – விமர்சனம்

Popular News

  • ‘அந்தோனி’ பட விழாவில் நடிகரிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர் சீனு ராமசாமி!

    0 shares
    Share 0 Tweet 0
  • படவாய்ப்பு தருகிறேன் என கூறி என்னை நாசம் செய்த இயக்குனர்கள்! அதையும் சலிக்காமல் செய்தேன்.. டிக்டாக் இலக்கியா பகீர் தகவல்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • மலையாள நடன இயக்குனர் ராபின் இயக்குனராக அறிமுகமாகும் வருத்துப் போக்கு

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் 47 ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ‘KHxRK’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மலையாள நடன இயக்குனர் ராபின் இயக்குனராக அறிமுகமாகும் வருத்துப் போக்கு

February 25, 2026

தடயம் (வெப் சீரிஸ்) – விமர்சனம்

February 25, 2026

பிரசாந்த் வர்மா இயக்கத்தில், ரிஷப் ஷெட்டி நடிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி-சீரிஸ் வழங்கும் ’ஜெய் ஹனுமான்’ திரைப்படம், ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரியில் பாரம்பரிய பூஜையுடன் பிரம்மாண்டமாக துவங்கியது!

February 25, 2026

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது!

February 25, 2026

நவீன இந்திய திரையுலகில் பெரிய இயக்குநராக உருவெடுப்பார் – ராஜுமுருகன்..

February 25, 2026

தமிழ்நாட்டிலிருந்து சியோல் வரை: நெட்ஃபிலிக்ஸின் ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது!

February 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.