• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

கடும் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவிய “நாம் தமிழர்” சீமான்…

by Tamil2daynews
November 12, 2021
in செய்திகள்
0
கடும் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவிய “நாம் தமிழர்” சீமான்…
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
கடந்த 5 நாட்களாக காற்றுடன் கூடிய மிக கனமழை பெய்து வரும் தலைநகரான சென்னையில் வசிக்கும் மக்கள் மிகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் .
அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவ்வப்போது அரசு உதவி செய்தாலும் உதவி செய்வதில் வல்லவரான நாம் தமிழர் சீமான் அவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் மக்களுக்கும் நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறியும் ஒரு வேளை உணவு அளித்து  உபசரித்து வந்துள்ளார்.
தற்போது 11.11.2021 கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள #வில்லிவாக்கம் சத்யா நகர், வள்ளியம்மை நகர் கொளத்தூர் ஜி கே எம் குடியிருப்பு   பகுதிகளில், பாதிக்கப்பட்டுள்ள மக்களை, தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி, உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.
Previous Post

தங்கள் புரிதலுக்கு நன்றி “ஜெய் பீம்” சூர்யா…

Next Post

தமிழர்கள் இந்நாட்டின் குடிமக்கள் இல்லையா? – சீமான் கண்டனம்

Next Post
தமிழர்கள் இந்நாட்டின் குடிமக்கள் இல்லையா?  – சீமான் கண்டனம்

தமிழர்கள் இந்நாட்டின் குடிமக்கள் இல்லையா? - சீமான் கண்டனம்

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.