• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

18 வயதில் ஷாலினியுடன் இருக்கும் அரிய புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை..!

by Tamil2daynews
July 18, 2020
in சினிமா செய்திகள்
0
18 வயதில் ஷாலினியுடன் இருக்கும் அரிய புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை..!
0
SHARES
301
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இவரா.. அவர்..?
18 வயதில் ஷாலினியுடன் இருக்கும் அரிய புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை..!
முன்பெல்லாம் திரைப்பட நடிகர், நடிகைகளுக்குத்தான் மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருந்தது. ஆனால் இப்போது சீரியல் நடிகர், நடிகைகளுக்கும் அதற்கு இணையாக செல்வாக்கு உள்ளது. இப்போது சீரியல் நடிகை ஒருவர் தல அஜித்தின் மனைவி ஷாலினியுடன் 18வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
ப்ரியமானவள் சீரியலில் நடித்ததன் மூலம் பட்டி,தொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் பிரவீனா. மலையாள நடிகையான இவர்,அம்மா பாத்திரத்தில் அந்த சீரியலில் மிகவும் நல்ல நடிப்பை வழங்கியிருப்பார். ஆனால் அதற்கும் முன்பே மம்முட்டி, மோகன்லால் உள்பட பிரபல ஹீரோக்களுடன் குணச்சித்திர வேடத்திலும் நடித்திருக்கிறார் பிரவீனா. இவர் சிறந்த நடிகைக்காக கேரள ஸ்டேட் அவார்ட் விருதை இருமுறையும், சிறந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட்க்கான கேரள விருதையும் பெற்று இருக்கிறார்.
பிரவீணா அண்மையில் வெளியான கோமாளி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாகவும், சாமி 2 படத்தில் ஜெயம்ரவிக்கு அம்மாவாகவும் நடித்திருந்தார். பிரவீனா தனது 18 வயதில் மம்முட்டி, தல அஜித்தின் மனைவி ஷாலினி ஆகியோரோடு எடுத்துக்கொண்ட படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
Previous Post

விக்ரமின் மருமகன் அர்ஜுமன் அறிமுகமாகும் முதல் படத்திலேயே 5 விதமான தோற்றங்களில்

Next Post

‘ஜோஷ்வா – இமைபோல் காக்க’ படத்தின் இரண்டாவது பாடல்

Next Post
‘ஜோஷ்வா – இமைபோல் காக்க’ படத்தின் இரண்டாவது பாடல்

'ஜோஷ்வா - இமைபோல் காக்க' படத்தின் இரண்டாவது பாடல்

Popular News

  • ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • I’m Game – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

September 7, 2026

‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

September 7, 2026

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

September 7, 2026

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

September 7, 2026

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.