• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விஜய் படத்தின் ஷீட்டிங் காட்சிகள் லீக்…அதிர்ச்சியில் படக்குழுவினர்..!

by Tamil2daynews
March 10, 2020
in சினிமா செய்திகள்
0
விஜய் படத்தின் ஷீட்டிங் காட்சிகள் லீக்…அதிர்ச்சியில் படக்குழுவினர்..!
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் படத்தை அடுத்து விஜய் தேவரகொண்டா நடித்து வரும் படம் ஃபைட்டர். பூரிஜெகன்நாத் தயாரித்து இயக்கி வரும் ஃபைட்டர் படம் மூலம் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகி வரும் ஃபைட்டர் படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்றது. விஜய்யும், அனன்யாவும் பைக்கில் செல்லும் காட்சியை படமாக்கினார்கள்.
விஜய், அனன்யா பைக் காட்சி புகைப்படங்கள் கசிந்து சமூக வலைதளங்களில் வைரலாகிவிட்டது. ஒரு புகைப்படத்தில் அனன்யா பைக்கில் விஜய்யை கட்டிப்பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார். மற்றொரு புகைப்படத்தில் விஜய்யின் முகத்தை பார்த்தபடி அவர் மீது காலை போட்டு உட்கார்ந்திருக்கிறார். விஜய், அனன்யா இடையேயான கெமிஸ்ட்ரி செமயாக உள்ளது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எதுவும் கசியாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுத்தும் எப்படி இந்த புகைப்படங்கள் கசிந்தன என்கிற கேள்வி எழுந்துள்ளது. கோலிவுட்டில் விஜய், ரஜினி படத்தின் ஷூட்டிங் நடக்கும்போது இப்படி ஏதாவது கசிவது வழக்கமாகிவிட்டது. தற்போது விஜய் தேவரகொண்டாவுக்கும் அதே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. முன்னதாக ரஜினியை வைத்து தர்பார் படத்தை எடுத்த முருகதாஸ் புகைப்படங்கள், வீடியோக்கள் கசிந்ததால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: Vijay devarkonda
Previous Post

லாரன்ஸ் தம்பி மீது நடிகை பாலியல் புகார்..!அதிர்ச்சியில் ராகவா லாரன்ஸ்..!

Next Post

‘பேய் இருக்க பயமேன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் விஜய்சேதுபதி..!

Next Post
‘பேய் இருக்க பயமேன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் விஜய்சேதுபதி..!

'பேய் இருக்க பயமேன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் விஜய்சேதுபதி..!

Popular News

  • பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

    0 shares
    Share 0 Tweet 0
  • “எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

    0 shares
    Share 0 Tweet 0
  • கதை நாயகனாக ரஹ்மான் நடிக்கும் புதிய படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சோனி மியூசிக் வழங்கும் ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஷெரீப் முகம்மது வழங்கும் ‘காட்டாளன்’ திரைப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் லெனின் மே 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026

“எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

May 30, 2026

பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

May 30, 2026

பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படம்

May 30, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது!

May 30, 2026

கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) – மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.