ஆட்டோ சங்கர் MTV IWM DIGITAL AWARDS எனும் விருதை சிறந்த பிராந்திய மொழி வெப் சீரிஸுக்காக வென்றுள்ளது.
டிஜிட்டல் தளத்தில் பலவிதமான வெப் சீரிஸ்கள் வெளியாகி வரும் வேளையில் Trident Arts சார்பில் தயாரிப்பாளர் ரவீந்தரன் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஷாவுடன் இணைந்து தயாரித்திருந்த ஆட்டோ சங்கர் ...