• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விஜய் இந்த படத்தில் மட்டும் நடிக்கலைனா சினிமாவை விட்டே போயிருப்பாராம்.. தளபதியை தக்கவைத்த மாஸ் படம்.

by Tamil2daynews
August 5, 2020
in சினிமா செய்திகள்
0
விஜய் இந்த படத்தில் மட்டும் நடிக்கலைனா சினிமாவை விட்டே போயிருப்பாராம்.. தளபதியை தக்கவைத்த மாஸ் படம்.
0
SHARES
123
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
விஜய் இந்த படத்தில் மட்டும் நடிக்கலைனா சினிமாவை விட்டே போயிருப்பாராம்.. தளபதியை தக்கவைத்த மாஸ் படம்.
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக விளங்கி வருகிறார். இதற்குக் காரணம் அவரது விடா முயற்சி என்று கூட சொல்லலாம். ஆனால் யாருமே இந்த இடத்திற்கு சிரமப்படாமல் வந்திருக்க முடியாது.
அதுமட்டுமல்லாமல் எந்த தொழிலாக இருந்தாலும் ஒரு சோதனை காலத்தை தாண்டி தான் வெற்றிகளை அமைந்திருக்கும். அப்படிதான் தளபதி விஜய்க்கு 2005 இல் இருந்து 2010 வரை. விஜய்யின் சினிமா வரலாற்றில் விஜய் சினிமாவில் நடிக்க வைக்க வேண்டாம் என்கிற அளவுக்கு பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்திய காலகட்டம்.
விஜய்யை நிறைய ரசிகர்கள் விட்டுச் சென்றதற்கு தொடர் தோல்விப் படங்கள் ஒரு காரணமாக இருக்கும். அந்த வகையில் தொடர்ந்து தோல்வியை சந்தித்துக் கொண்டிருந்த அவர் தளபதி விஜய்.
ஆனால் ஒரு காலகட்டத்தில் காதல் திரைப்படங்களாக நடித்து வந்த விஜய்க்கு ஆக்ஷன் படங்கள் செட் ஆகுமா என்பதை சோதனை செய்த படம் பகவதி. பெரிய அளவில் வெற்றி இல்லையென்றாலும் சொல்லிக்கொள்ளும்படி வெற்றியைப் பெற்றது அந்த படம்.
ஆனால் அதன்பிறகு தளபதி விஜய் நடிப்பில் ரமணா இயக்கத்தில் வெளிவந்த திருமலை படம் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது என்றால் மிகையாகாது.
அந்த படம் வெளியாகும்போது தியேட்டருக்கு வெளியில் டிக்கெட் கிடைக்காமல் கூட்டம் அலை மோதியதை 90s கிட்ஸ் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அந்தப்படம் மட்டும் ஓடவில்லை என்றால் விஜய் ஆக்சன் படங்களில் நடிக்க கூடாது என முடிவு எடுத்து இருந்தாராம்.
Previous Post

*’குடிமகன்’ குறும்படத்திற்கு திரையுலகினர் பாராட்டு!*

Next Post

எனக்கு  கற்பழிப்பு மிரட்டல் – நடிகை குஷ்பூ வெளியிட்ட ஆதாரம்..! – ரசிகர்கள் அதிர்ச்சி..!

Next Post
எனக்கு  கற்பழிப்பு மிரட்டல் – நடிகை குஷ்பூ வெளியிட்ட ஆதாரம்..! – ரசிகர்கள் அதிர்ச்சி..!

எனக்கு  கற்பழிப்பு மிரட்டல் - நடிகை குஷ்பூ வெளியிட்ட ஆதாரம்..! - ரசிகர்கள் அதிர்ச்சி..!

Popular News

  • ஆண்பாவம் பொல்லாதது – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெபல் ஸ்டார் பிரபாஸின் ‘தி ராஜாசாப்’ படத்தின் மாபெரும் டீசர் வெளியீடு, இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • L2-எம்புரான் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் துல்கர் சல்மான் சினிமாத்துறைக்கு வந்து 13 ஆண்டுகள் ஆனதை சிறப்பிக்கும் பொருட்டு ‘காந்தா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் துல்கரின் வியக்கத்தக்க உழைப்பு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • சங்கரதாஸ் சுவாமிகள் 102வது குருபூஜை விழாவில் நடிகர் சௌந்தரராஜா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

November 2, 2025

‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !!

November 2, 2025

தேசிய தலைவர் – விமர்சனம்

November 2, 2025

Verus Productions வழங்கும் கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!

November 2, 2025

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

November 2, 2025

தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

November 2, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.