• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

*இந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தியேட்டர் அட் ஹோம் தளமான Ally Softwares platform தளம்*

by Tamil2daynews
June 30, 2020
in சினிமா
0
*இந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தியேட்டர் அட் ஹோம் தளமான Ally Softwares platform தளம்*
0
SHARES
93
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ராம் கோபால் வர்மாவின் நேக்கட் திரைப்படம், ஒரு தம்பதியின் உருக்குலைந்த தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய கதையை அலசுகிறது. ராம் கோபால் வர்மாவின் ஈர்க்கக்கூடிய கேமரா கோணங்களும் காட்சியமைப்பும் படம் முழுக்க பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டுகிறது.
https://rgvworld.the-ally.com என்ற தளத்தில் நேக்கட் படத்தை காணலாம். 30,000க்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ள இப்படம் தொடர்ந்து பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தியேட்டர் அட் ஹோம் தளமான Ally Softwares platform தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இது படைப்பாளிகளுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் தடையற்ற ஸ்ட்ரீமிங்கை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க உதவுகிறது. வாங்குபவர்களுக்கு, உரிமையாளர்களுக்கு பயன் தரும் வகையில் இந்த நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தின் காப்புரிமையை கொண்டுள்ளது. படைப்பாளிகளை பொறுத்தவரை, மேம்பட்ட பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட டிஆர்எம், நெறிப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட உள்ளடக்க விநியோகம் மற்றும் நிகழ்நேர பரிவர்த்தனைகளில் 100% வெளிப்படைத்தன்மை ஆகியவற்றிலிருந்து அவர்கள் பயனடைகிறார்கள். பைரசியை தடுக்கவும் இந்த தொழில்நுட்பம் உதவுகிறது. இதற்கு முன்னனி இயக்குநர் ராம் கோபால் வர்மா தற்போது சாட்சி.
“Allyயின் தியேட்டர் அட் ஹோம் ஒரு சிறந்த திட்டம். முதல் முறையாக இது நிகழ்நேரத்தில் வெற்றிகரமான பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கும் திறனை எனது குழுவுக்கு வழங்கியது. ப்ளாக்செயின் தொழில்நுட்பம் மூலம் அதிகமான பயனர்களை பாதுகாப்பாக அடைய முடிகிறது. பார்வையாளர்களுக்காக புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த உதவுகிறது. பணம் செலுத்தி பார்க்கு வகையில் ப்ரீமியம் உள்ளடக்கங்களை உலகம் முழுவதுமுள்ள பார்வையாளர்களுக்கு நேரடியாக கொண்டு செல்வதில், உள்ளடக்க விநியோகத்தில் அவர்களின் தொலைநோக்கு பார்வை மூலம் Ally நிறுவனம் நிச்சயம் ஒரு முன்னோடியாக திகழ்கிறது” என்று ராம் கோபால் வர்மா கூறியுள்ளார்.
ராம் கோபால் வர்மா மற்றும் அவரது குழுவினர் இந்த டிஜிட்டல் ப்ளாக்பஸ்டரின் வெற்றியின் மூலம் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். அதோடு அவர்களின் அடுத்த படமான கொரோனா வைரஸ் படத்தையும் வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள். உலகிலேயே கொரோனா வைரஸ் பற்றி பேசும் முதல் படமாக இது இருக்கும். மர்டர் என்ற மற்றொரு படமும் டிஜிட்டல் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
நேக்கட் படம் வெளியீட்டுக்குப் பிறகு, பல தயாரிப்பு நிறுவனங்களின் கவனத்தை the-ally.com ஈர்த்துள்ளது. அவர்கள் பார்வையாளர்களின் வரவேற்பை பெற்ற, ஊரடங்கு காரணமாக தியேட்டர்களிலிருந்து விரைவாக எடுக்கப்பட்ட தங்களின் புதிய படங்களை மறுவெளியீடு செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவற்றில் அதர்வாவின் செம்ம போத ஆகாத, கிஷோரின்  திலகர், துருவாவின் காதல் கசக்குதய்யா, போஸ் வெங்கட்டின் கன்னிமாடம் ஆகிய படங்கள் மறுவெளியீட்டுக்கு தயாராக உள்ளன. அதே நேரத்தில் தேவதாஸ், கள்ளன், மங்கி டாங்கி போன்ற புதிய படங்களும் the-ally.comல் விரைவில் வெளியாகின்றன.  Ally மற்றும் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள், படைப்பாளிகள் மற்றும் அவர்களது வெளியீட்டு திட்டங்களுக்கு இடையே
இந்த புதிய மூலோபாய கூட்டாண்மை உண்மையில் ஆர்வத்தை தூண்டக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
Previous Post

தேவயானி நடிக்கும் அரசு கொரோனா விளம்பரம்.

Next Post

6-ம் வகுப்பு படிக்கும்போதே ஜெயம் ரவி படத்தில் நடித்த சாய் பல்லவி…. வைரலாகும் புகைப்படங்கள்.

Next Post
6-ம் வகுப்பு படிக்கும்போதே ஜெயம் ரவி படத்தில் நடித்த சாய் பல்லவி…. வைரலாகும் புகைப்படங்கள்.

6-ம் வகுப்பு படிக்கும்போதே ஜெயம் ரவி படத்தில் நடித்த சாய் பல்லவி.... வைரலாகும் புகைப்படங்கள்.

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.