• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விக்ரம் பிரபுவின் புதிய படத்தின் அறிவிப்பு..!

by Tamil2daynews
October 28, 2020
in சினிமா செய்திகள்
0
விக்ரம் பிரபுவின் புதிய படத்தின் அறிவிப்பு..!
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஒரு சிறிய இடைவெளிக்கு (கொரோனா-covid-19) பிறகு விக்ரம் பிரபு & வாணி போஜன்
நடிக்கும் படம்
‘பாயும் ஒளி நீ எனக்கு’.
மகாலட்சுமி ஆர்ட்ஸ் குமாரசுவாமி பத்திக்கொண்டா பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “பாயும் ஒளி நீ எனக்கு”.இப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் சௌத்ரி  இயக்குகிறார்.வில்லனாக கன்னட  நடிகர் தனன்ஜெயா  நடிக்கிறார். பரியேறும் பெருமாள் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவும், மணிஷர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகர் முதன் முறையாக தமிழில்
இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். தேசிய விருது பெற்ற கோத்தகிரி
வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். நிர்வாக தயாரிப்பு
ரமேஷ் நோக்கவல்லி.
நவம்பர் 2020 முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Previous Post

Mega Powerstar Ram Charan who dubs for Komaram Bheem teaser from RRR’

Next Post

திரௌபதி படத்தின் வெற்றியை தொடர்ந்து மோகன் G இயக்கும் படம் ” ருத்ர தாண்டவம்”

Next Post
திரௌபதி படத்தின் வெற்றியை தொடர்ந்து மோகன் G இயக்கும் படம் ” ருத்ர தாண்டவம்”

திரௌபதி படத்தின் வெற்றியை தொடர்ந்து மோகன் G இயக்கும் படம் " ருத்ர தாண்டவம்"

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • கள்ள நோட்டு படத்திற்காக சிகரெட் பிடிக்கப் பழகிக் கொண்ட நடிகை சுமதி!

    0 shares
    Share 0 Tweet 0
  • அஜித்தின் வலிமையை பார்த்து ரசித்த மலேசிய அமைச்சர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குனர் அவதாரம் எடுத்த பிருந்தா மாஸ்டர்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரே நாளில் 6 மில்லியன் பார்வைகள் : ‘மட்டி’ திரைப்படம் ட்ரெய்லரில் ஒரு சாதனை!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

August 15, 2026

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

August 15, 2026

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

August 15, 2026

’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 15, 2026

விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

August 15, 2026

மகுடம் – விமர்சனம்

August 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.