• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விஷாலுக்கு விரைவில் திருமணம்… பொண்ணு யார் தெரியுமா?

by tamil2daynews
January 1, 2019
in சினிமா செய்திகள்
0
விஷாலுக்கு விரைவில் திருமணம்… பொண்ணு யார் தெரியுமா?
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் விஷாலுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபர் மகள் அனிஷாவுக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பின்னர் தான் தனது திருமணம் என விஷால் சபதம் செய்தார். நடிகர் சங்க கட்டிடம் இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ரெடியாகிவிடும் என்ற நிலையில் உள்ளதால், விஷாலின் பெற்றோர் அவரது திருமணத்திற்காக பெண் பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

நடிகை வரலட்சுமியை விஷால் காதலித்து வருவதாகவும், அவரைத் தான் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் பல செய்திகள் உலாவின. ஆனால், அதனை வரலட்சுமி தரப்பு தொடர்ந்து மறுத்து வந்தது.

ஆனால், விஷாலோ லட்சுமிகரமான பெண்ணை திருமணம் செய்வேன் என பீடிகை போட, அந்த செய்தி மேலும் பரவ ஆரம்பித்தன.

இந்நிலையில், தற்போது விஷாலுக்கும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மகள் அனிஷாவுக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், ஐதராபாத்தில் தை மாதத்தில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன.

Previous Post

நேற்று ஜெ. மரணம் குறித்து புகார்.. இன்று அதிகாலையே சிவி சண்முகம் டெல்லி பயணம்!

Next Post

காஜல் கூட ஓடிப் போகணுமா? இதோ அதற்கான வழி!

Next Post
காஜல் கூட ஓடிப் போகணுமா? இதோ அதற்கான வழி!

காஜல் கூட ஓடிப் போகணுமா? இதோ அதற்கான வழி!

Popular News

  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • “என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும்” -நடிகை நிமிஷா சஜயன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசாயா முருக்கு 2’ டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு – யூடியூபில் 5 மில்லியன் பார்வைகளை கடந்தது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.