பள்ளிக் குழந்தைகள் கொண்டாடிய Children of Heaven
தமிழக அரசின் சமீபத்திய முன்னெடுப்பு ‘அரசு பள்ளிகளில் மாதம் ஒரு திரைப்படம்’. அதன்படி முதலாவதாக சாப்ளினின் The Kid திரையிடப்பட்டது. இந்த மாதத்திற்கான படம் Children of Heaven.

பள்ளிக் குழந்தைகள் கொண்டாடிய Children of Heaven
© 2023 Tamil2daynews.com.