• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

5 மணிநேரத்தில் 1 மில்லியன் பார்வைகளை கடந்து, சாதனை படைத்த விஷாலின் “வீரமே வாகை சூடும்” டீசர் ! 

by Tamil2daynews
December 28, 2021
in சினிமா செய்திகள்
0
5 மணிநேரத்தில் 1 மில்லியன் பார்வைகளை கடந்து, சாதனை படைத்த விஷாலின் “வீரமே வாகை சூடும்” டீசர் ! 
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில்,  நடிகர் விஷால் நடித்துள்ள  “வீரமே வாகை சூடும் “ படத்தின் டீசர்  இணையத்தில் வெளியிடப்பட்டு 5 மணிநேரத்தில் 1 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கத்தில், விஷாலின் மாறுப்பட்ட நடிப்பில்,  அதிகார மட்டதிற்கு எதிராக எளியவனின் போராட்டத்தை களமாக கொண்டு  உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் 25.12.2021 அன்று வெளியானது. வெளியான நொடியிலேயே ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பில்,  இணையத்தில் வைரலாக பரவியது. 5 மணிநேரத்தில் இப்படத்தின் டீசர் 1 மில்லியன் பார்வைகளை கடந்தது.
இப்படத்தின், இசைகோர்ப்பு வேலைகள் நடந்து வருகிறது. வரும் குடியாரசு தினம் 2022 ஜனவரி 26 அன்று படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
   அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ள இப்படம் ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும்,  சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க,  டிம்பிள் ஹயாதி நாயகியாக அறிமுகமாகிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர்,  பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ்,
மஹா காந்தி, மரியம் ஜார்ஜ்
Black sheep தீப்தி முக்கிய கதா பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் இப்படத்தினை தயாரிக்கிறார்.
விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில் புதுமுக இயக்குனர் து.ப.சரவணனன் எழுதி இயக்குகிறார். முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவின் ராஜ்  ஒளிப்பதிவு செய்ய, N.B.ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்கிறார். ஒலி அமைப்பை தபஸ் நாயக் செய்கிறார். அனல் அரசு, ரவி வர்மா, தினேஷ் சண்டைகாட்சிகளை அமைக்கின்றனர். விளம்பர வடிவமைப்பை கண்ணதாசன் செய்கிறார். மக்கள் தொடர்பு பணிகளை ஜான்சன் செய்கிறார். பாலா கோபி எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராக பணியாற்றுகிறார்.
Previous Post

 *சாத்தானின் விதியை மாத்தி எழுதும் சாமானியன்: விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ டீசர்!*

Next Post

அண்ணா, மனசு தாங்கலயே, உங்கள் மாணிக்க குரல் எங்களை விட்டு நீங்கலயே – டி. ராஜேந்தர்

Next Post
அண்ணா, மனசு தாங்கலயே, உங்கள் மாணிக்க குரல் எங்களை விட்டு நீங்கலயே – டி. ராஜேந்தர்

அண்ணா, மனசு தாங்கலயே, உங்கள் மாணிக்க குரல் எங்களை விட்டு நீங்கலயே - டி. ராஜேந்தர்

Popular News

  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் சுரேஷ் சங்கையா இந்தப் படத்தை கொடுத்தது பாக்கியமாக பார்க்கிறேன் – யோகி பாபு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.