• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

முதன்முறையாக வருங்கால கணவருடன் எடுத்த போட்டோவை வெளியிட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்ரா

by Tamil2daynews
September 24, 2020
in சினிமா செய்திகள்
0
முதன்முறையாக வருங்கால கணவருடன் எடுத்த போட்டோவை வெளியிட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்ரா
0
SHARES
66
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
முதல்முறையாக வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகை சித்ரா வெளியிட்டுள்ளார்.
நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகி பின்னர் சரவணன் மீனாட்சி, சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சித்ரா.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் நடித்ததன் மூலம் அதிக ரசிகர்களையும் பெற்றார்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி சித்ராவுக்கும் ஹேமந்த் என்ற தொழிலதிபருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நிச்சயதார்த்தம் நடைபெற்ற போது தனது புகைப்படத்தை மட்டுமே வெளியிட்ட நடிகை சித்ரா, முதல்முறையாக தனது வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட போட்டோவை வெளியிட்டுள்ளார். சித்ராவின் இந்தப் பதிவுக்கு நடிகை சுஜிதா, ஹேமா, நக்‌ஷத்திரா உள்ளிட்ட சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.
நடிகை சித்ரா தனது பதிவில் கூறியுள்ளதாவது, “நான் யார் என்பதன் அர்த்தம் நீங்கள் தான். நமக்குள் சவால்கள், தடுமாற்றங்கள், வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாம் இன்னும் ஒன்றாக இருந்து ஒருவருக்கொருவர் நேசிக்கும் வரை, வேறு எதுவும் முக்கியமில்லை” என்று தெரிவித்துள்ளார்.
Previous Post

Actress Maheswari Photoshoot Stills – Concepts by Gasu Designers Studio

Next Post

விஜயகாந்த் பூரண நலம்பெற்றுத் திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன் – ராதாரவி

Next Post
விஜயகாந்த் பூரண நலம்பெற்றுத் திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன் – ராதாரவி

விஜயகாந்த் பூரண நலம்பெற்றுத் திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன் - ராதாரவி

Popular News

  • ஜனநாயகன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • டாக்ஸிக்’-Toxic திரைப்படத்தின் ‘தடுமாறுதே ‘ பாடல் மூலம் ராயா மற்றும் ரெபெக்கா கதாபாத்திரத்தின் புதிய பரிமாணத்தை ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் தாரா சுதாரியா வெளிப்படுத்துகின்றனர்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா

July 23, 2026

டாக்ஸிக்’-Toxic திரைப்படத்தின் ‘தடுமாறுதே ‘ பாடல் மூலம் ராயா மற்றும் ரெபெக்கா கதாபாத்திரத்தின் புதிய பரிமாணத்தை ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் தாரா சுதாரியா வெளிப்படுத்துகின்றனர்.

July 23, 2026

நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

July 23, 2026

காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி

July 23, 2026

ஜனநாயகன் – விமர்சனம்

July 23, 2026

‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

July 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.