• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஒரிஜினல் சைக்கோவும், சினிமா சைக்கோவும் ஒன்று சேர்ந்தால்..! நடப்பது என்ன..?

by Tamil2daynews
December 30, 2021
in சினிமா செய்திகள்
0
ஒரிஜினல் சைக்கோவும், சினிமா சைக்கோவும் ஒன்று சேர்ந்தால்..! நடப்பது என்ன..?
0
SHARES
44
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
*எஸ்.ஜே.சூர்யா காட்டில் தான் இப்போது அடமழை. மாநாடு படத்தில் அவரது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பால் படங்கள் குவியத் தொடங்கியுள்ளன. 8 படங்கள் கையில் வைத்துள்ள எஸ்ஜே.சூர்யாவுக்கு அட்வான்ஸ் கொடுக்க தயாரிப்பாளர்கள் முட்டி மோதுகின்றனர். இதனால் படம் இருக்க வைத்திருந்த திட்டத்தை தள்ளிவைத்து விட்டாராம். அண்ணன் – தங்கை கதை ஒன்றை எழுதி வைத்துவிட்டு தயாரிப்பாளருக்காக காத்திருந்தவர் தற்போது முழுமையாக நடிப்பில் மட்டும் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின், எஸ்ஜே.சூர்யாவுக்கு ஒரு கதை சொல்லி உள்ளார். விரைவில் அறிவிப்பு வரலாம் என்கின்றனர்..*
Previous Post

*காணாமல் போன 4 இசையமைப்பாளர்கள்.. ட்ரண்டை மாற்றியும் பலன் இல்லை*

Next Post

நேருக்கு நேர் சந்தித்தும் பேச முடியாமல் விலகி சென்ற தம்பதியர்..?

Next Post
நேருக்கு நேர் சந்தித்தும் பேச முடியாமல் விலகி சென்ற தம்பதியர்..?

நேருக்கு நேர் சந்தித்தும் பேச முடியாமல் விலகி சென்ற தம்பதியர்..?

Popular News

  • நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

    0 shares
    Share 0 Tweet 0
  • கள்ள நோட்டு படத்திற்காக சிகரெட் பிடிக்கப் பழகிக் கொண்ட நடிகை சுமதி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ரஜினி, விஜய் படத்திற்கு மட்டும் தனி நீதியா? ‘இராமானுஜர்’ பட தயாரிப்பாளர் ஆவேசம்

    0 shares
    Share 0 Tweet 0
  • படத்தின் தலைப்பிலேயே இயக்குனர் சுந்தர் பாலு வெற்றியடைந்து விட்டார் – இயக்குனர், தயாரிப்பாளர் தியாகராஜன்

    0 shares
    Share 0 Tweet 0
  • கிச்சா சுதீப் நடிப்பில், “விக்ராந்த் ரோணா” இண்டர்னேஷனல் விநியோகத்தில் மிகப்பெரும் தொகையை பெற்று, வெளிநாட்டு விநியோகத்தில் சாதனை படைத்துள்ளது !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

August 15, 2026

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

August 15, 2026

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

August 15, 2026

’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 15, 2026

விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

August 15, 2026

மகுடம் – விமர்சனம்

August 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.