• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

கலப்பை மக்கள் இயக்கத்தின் சார்பாக உலக மகளிர் தின விழா

by Tamil2daynews
March 10, 2021
in செய்திகள்
0
கலப்பை மக்கள் இயக்கத்தின் சார்பாக உலக மகளிர் தின விழா
0
SHARES
30
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அழகப்பபுரம் பாத்திமா சுடர் மகளிர் மன்றம் மற்றும் கலப்பை மக்கள் இயக்கத்தின் சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவனர் கலப்பை பிடி செல்வகுமார் கலந்து கொண்டு ஏழை பெண்களுக்கு தையல் மிஷின்கள் வழங்கினார். விழாவில் பாத்திமா சுடர் மகளிர் மன்ற தலைவர் சாந்தி, செயலாளர் அஜிதா, பொருளாளர்  விஜிலா, ரோஜா, சாதனா, பெனில்,அமுதா,சுஜாதா ,சோபியா அழகப்பபுரம் பங்கு பேரவைதுணை தலைவர் விக்டர் நாவாஸ் , மகளிரணி துணைதலைவி ரங்க நாயகி  பங்கேற்றனர்.சிறப்பு விருந்தினர் பி.டி.செல்வகுமார் பேசும்பொழுது ‘ஒரு வீடும் , நாடும் சிறப்பாக இருப்பதும் பெண்களினாலே அத்தகைய பெருமை கொண்ட மகளிரை மரியாதை கொடுத்து வணங்க வேண்டும் !

பெண்களை நம் நாடு தாயாக போற்றுகிறது !அந்த பெண்களுக்கு சரியான வாய்ப்பு கொடுத்து அவர்களுக்கு கல்வி அறிவு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான பாதுகாப்பை குடும்பத்திலுள்ள மற்றவர்கள் ஏற்படுத்தி கொடுத்தால் நம் நாடும் முன்னேறும்! வீடும் முன்னேறும்! என்று கூறினார்.மேலும் சாத்தான்குளம் பங்கு தந்தை  ஜோசப், கலப்பை மக்கள் இயக்க ஆலோசகர் கலைச்செல்வன், தூத்துக்குடி மறைமாவட்ட பங்கு தந்தை வளன்அரசு, கலப்பை இயக்க கலை பிரிவு தலைவர் காப்பித்துரை,சட்ட ஆலோசகர் பாலகிருஷ்ணன், துணை தலைவர் ஜெகன்,இணைய தள பொறுப்பாளர் கார்த்திக் ராஜா மிக்கேல் மற்றும் பழனி குமார் கலந்து கொண்டனர்.மகளிர் தின விழாவில் பாத்திமாசுடர் மகளிர் மன்றத்தை சார்ந்த 100 பெண்கள் தங்களை கலப்பை மக்கள் இயக்கத்தில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி.டி செல்வகுமார் உறுப்பினர் அட்டையை வழங்கினார். விழாவில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கலப்பை மக்கள் இயக்க செயலாளர் ஜான் கிறிஸ்டோபர் சிறப்பாக செய்திருந்தார்.

Previous Post

இந்த மண் எங்களின் சொந்த மண்..!

Next Post

உலகம் சுற்றும் வாலிபன் புதிய தொழில் நுட்பத்துடன் மீண்டும் ரிலீஸ்!

Next Post
உலகம் சுற்றும் வாலிபன் புதிய தொழில் நுட்பத்துடன் மீண்டும் ரிலீஸ்!

உலகம் சுற்றும் வாலிபன் புதிய தொழில் நுட்பத்துடன் மீண்டும் ரிலீஸ்!

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.