• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

ஜோரா கைய தட்டுங்க – விமர்சனம் ரேட்டிங் – 3 – 5

by Tamil2daynews
May 17, 2025
in விமர்சனம்
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஜோரா கைய தட்டுங்க – விமர்சனம்

 

 பிரபல காமெடிகள் யோகி பாபு நடித்து மிகுந்த எதிர்பார்ப்போடு வந்திருக்கும் படம் ஜோரா கை தட்டுங்க.

பிரபலமான மேஜிக் கலைஞரின் மகன் யோகி பாபு. அப்பா இறந்த பிறகு யோகி பாபு மேஜிக் கலைஞராகிவிடுகிறார்.அவரால் அந்த தொழில் பிரகாசிக்க முடியவில்லை. மக்கள் அவரின் மேஜிக் பிடிக்காமல் விமர்சிக்கிறார்கள். இந்நிலையில் யோகி பாபுவின் மேஜிக்கால் ஒரு குழந்தை பாதிக்கப்படுகிறது. இதையடுத்து யோகி பாபுவை போலீசார் அழைத்துச் சென்று அடிக்கிறார்கள். அதன் பிறகு ரவுடி கும்பல் ஒன்று யோகி பாபுவின் கையை வெட்ட அவரால் மேஜிக் செய்ய முடியாமல் போகிறது.

அந்த நேரத்தில் யோகி பாபுவுக்கு நெருக்குமான சிறுமியை அந்த கும்பல் கொலை செய்கிறது. இதையடுத்து தன் மேஜிக் திறமையை வைத்து அந்த கும்பலில் உள்ளவர்களை யோகி பாபு எப்படி கொலை செய்கிறார், சட்டத்திடம் சிக்குகிறாரா என்பதே கதை.
Jora Kaiya Thattunga Review:ஜோரா கைய தட்டுங்க விமர்சனம்

இதற்கிடையே காதல் டிராக் இருக்க வேண்டுமே என்பதற்காக வைக்கப்பட்டது போன்று இருக்கிறது. யோகி பாபு படத்தில் காமெடிக்கு பஞ்சமாக இருக்கிறது. மது அம்பாட்டின் ஒளிப்பதிவு தான் படத்தின் பெரிய பலமே.

யோகி பாபுவின் நடிப்பு நன்றாக இருக்கிறது. ஆனால் பழிவாங்கும் படம் பரபரப்பில்லாமல் மெதுவாக செல்கிறது. ஹீரோயின் சாந்தி ராவ் பெயருக்கு வந்து போகிறார்.

 படத்தின் கதை எங்கு ஆரம்பிப்பது எங்கு முடிப்பது என்று தெரியாமல் இயக்குனர் சற்று குழம்பி இருப்பது நன்றாகவே தெரிகிறது.

 இதைப் பார்க்கும் பொழுது தீக்குளிக்கும் பச்சை மரம் என்ற நல்ல படத்தை எடுத்த இயக்குனரா இவர் என்ற கேள்வி நம் மனதில் எழுகிறது.

 மொத்தத்தில் தமிழ் சினிமாவின் மாயை யோகி பாபு நடித்த படம் நன்றாக இருக்கும் படம் ஓடிவிடும் என்ற மாய மந்திரத்தை இப்படம் புக் நூறாக உடைப்பது நிச்சயம்.

 படத்தின் பெயர் ஜோரா கையத்தட்டுங்க படம் பார்த்து முடித்த பிறகு ஜோரா நம் தலையில் கையைத் அடித்து கொள்ளலாம்.
Previous Post

டிடி நெக்ஸ்ட் லெவல் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

Next Post

மாமன் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

Next Post

மாமன் - விமர்சனம் ரேட்டிங் - 4 / 5

Popular News

  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

    0 shares
    Share 0 Tweet 0
  • சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

    0 shares
    Share 0 Tweet 0
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

    0 shares
    Share 0 Tweet 0
  • முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.