• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

அமுதும் தேனும்’  –  மறைந்த பழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனாவின் 87ஆவது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

by tamil2daynews
August 16, 2021
in சினிமா
0
அமுதும் தேனும்’  –  மறைந்த பழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனாவின் 87ஆவது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகையாகவும், நடனக்கலைஞராகவும் வலம்வந்த ராஜசுலோச்சனா, குலேபகாவலி, என் தங்கை, பாரதவிலாஸ், இதயக்கனி, சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர். 1950 முதல் 1980 வரையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ராஜசுலோச்சனாவின் கலையுலக சேவையைப் பாராட்டி, அவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

கடந்த 2013ஆம் ஆண்டில் இம்மண்ணை விட்டுப் பிரிந்த பழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனாவின் 87ஆவது பிறந்தநாளான இன்று, அவரது திரைப்பயணத்தின் நினைவுகளைப் போற்றும் வகையில், சென்னை தி.நகரில் ‘அமுதும் தேனும்’ விழா நடைபெற்றது. ஜி.எல். ட்ரஸ்ட் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில், 60 மற்றும் 70களின் புகழ்பெற்ற நடிகைகளான சி.ஐ.டி.சகுந்தலா, ஜெயமாலினி, ஜெயமாலா, சுச்சு, சரிதா, ரேவதி, மற்றும் விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில், நடனக் கலைஞரும், நடிகையுமான கலைமாமணி ராஜசுலோச்சனாவின் புகழ்பெற்ற திரைக்காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் திரையிடப்பட்டன. மேலும், நடிகை ராஜசுலோச்சனாவின் மகளான திருமதி.தேவி கிருஷ்ணாவின், ஸ்பாட்லைட் வித் தேவி என்ற பெயரில் புதிய யூடியூப் சேனல் தொடங்கப்பட்டது.
Previous Post

வேளாண் பட்ஜெட்டை ஆதரித்து ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில தலைவர்!!

Next Post

‘Mr, Miss & Mrs தமிழகம் 2022’ போட்டிக்கான மாபெரும் போட்டியாளர் தேர்வு

Next Post
‘Mr, Miss & Mrs தமிழகம் 2022’ போட்டிக்கான மாபெரும் போட்டியாளர் தேர்வு

'Mr, Miss & Mrs தமிழகம் 2022' போட்டிக்கான மாபெரும் போட்டியாளர் தேர்வு

Popular News

  • நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிறந்தநாளில் 5 ஆண்டுகால கனவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நடிகை சாக்ஷி அகர்வால்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ராவ் பஹதூர் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – ஆர்யா இணைந்து வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி சங்கரின் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் முன்னோட்டம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.