• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

எஸ் .ஏ .சந்திர சேகரன் இயக்கும் 70 -வது படம்“கேப்மாரி”

by admin
June 27, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
எஸ் .ஏ .சந்திர சேகரன் இயக்கும் 70 -வது படம்“கேப்மாரி”
10
SHARES
67
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ், தெலுங்கு, இந்தி ,என அனைத்து மொழிகளிலும் வெற்றி படங்களை இயக்கியவர் எஸ் .ஏ .சந்திர சேகரன். தமிழில் ரஜினிகாந்த், விஜயகாந்த், விஜய் ,ரகுமான் என பல முன்னணி நடிகர்களை இயக்கியதோடு விஜயகாந்த், விஜய், விஜய் ஆண்டனி, சிம்ரன், போன்ற பலரையும் திரையுலகில் பிரபலப்படுத்தியவர். இவர் இயக்கும் 70-வது படம் “கேப்மாரி” . இப்படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். “கேப்மாரி ” ஜெய் நடிக்கும் 25-வது படமாகும் . இவருக்கு ஜோடியாக அதுல்யா ,வைபவி நடிக்க சத்யன் ,தேவதர்ஷினி ,பவர் ஸ்டார் ,லிவிங்ஸ்டன் ,சித்தார்த் விபின் (இசை அமைப்பாளர் )நடிக்கிறார்கள் .

காதலும்_கவர்ச்சியும் -காமெடியும் நிறைந்த இந்த படம் சிறந்த பொழுதுபோக்கு படமாக உருவாகி வருகிறது .

“கிரீன் சிக்னல்” தயாரிக்கும் “கேப் மாரி” படத்திற்கு இசை :சித்தார்த் விபின் , ஒளிப்பதிவு :ஜீவன், கலை :வீரமணிஎடிட்டிங் :ஜி.வி.பிரசன்னா ,

கதை-திரைக்கதை -வசனம் -இயக்கம் -தயாரிப்பு :எஸ்.ஏ.சந்திர சேகரன் .

Previous Post

இயக்குனர் இராஜமோகன் இயக்கும் “நான்கு கில்லாடிகள்”

Next Post

இன்று வெளிவந்த ‘சிந்துபாத்’ திரைப்படம் ஒருபார்வை (திரைவிமர்சனம்)

Next Post
இன்று வெளிவந்த ‘சிந்துபாத்’ திரைப்படம் ஒருபார்வை (திரைவிமர்சனம்)

இன்று வெளிவந்த 'சிந்துபாத்' திரைப்படம் ஒருபார்வை (திரைவிமர்சனம்)

Popular News

  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0
  • மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.