*விஜய் காவி வேட்டி கட்டியது ஏன்- எஸ்.ஏ.சந்திரசேகர்*
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில், நடிகர் ‘ ஜெய் ‘கேப்மாரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில், விஜய் ‘பிகில்’ படத்தில் காவி வேஷ்டி அணிந்துள்ளது குறித்து கேள்வி எழுந்தது. அதற்கு எஸ்.ஏ சந்திரசேகர் கூறுகையில் “இதில் ‘விஜய்யை தேவையில்லாமல் இழுக்க வேண்டாம். உங்கள் அப்பா சொன்னதால்தான் காவி வேட்டி கட்டிக்கொண்டு நடித்தீர்களா ?என்று விஜய்யிடம் போய் கேளுங்கள்” என்று ஆவேசமாக பதிலளித்தார்.









