• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“நண்பா”படம் சொல்லும் பாடம்..!

by Tamil2daynews
March 5, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
110
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இணைபிரியா மூன்று நண்பர்கள் சாதியை தாண்டி , மதத்தை தாண்டி, பணத்தை தாண்டி மூன்று பெண்களை காதலிக்கிறார்கள். திருமணம் செய்ய முயலும் அந்த மூன்று காதல் ஜோடிகளும் சந்திக்கும் வாழ்வியல் பிரச்சனைகளிலிருந்து தப்பினார்களா? என்ன பண்ணியது இந்த சமுகம் என்பதை மிக அழகாக புதுமுகங்களை வைத்து கே.வி.முகி இயக்கி உள்ளார். டி.சிவபெருமாள் தனது சிவஞானம் பிலிம் புரொடக்சன் சார்பில்  “நண்பா” படத்தை தயாரித்துள்ளார்.
புதுமுகங்கள் பிரபு – மீனா ,ஆகியோருடன்  கல்லூரி வினோத், சிசர் மனோகர், மெளலி, ஜானகி, பாபி , கற்பகம், ஜோதிநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.துரைராஜ் படத்தொகுப்பையும், ஜெயம் ஒளிப்பதிவையும், டென்னிஸ் வல்லபன் இசையையும், ஆர்.என்.முரளி சண்டை பயிற்சியையும், பவர் சிவா நடன பயிற்சியையும், இளையகம்பன் பாடல்களையும், கே.வி. முகி கதை திரைக்கதை, வசனம் , இயக்கத்தையும் , டி.சிவபெருமாள் தயாரிப்பையும் கவனித்துள்ளனர்.சிவஞானம் பிலிம் புரொடக்சன் நிறுவனத்தின் ” நண்பா” விரைவில் திரைக்கு வர உள்ளது.
Previous Post

AK-61 கெட்டப்பில் கலக்கும் தல அஜித்..!

Next Post

Think Original’s வழங்கும் “பறை” ஆல்பம் பாடல் வெளியீடு !

Next Post

Think Original’s வழங்கும் “பறை” ஆல்பம் பாடல் வெளியீடு !

Popular News

  • பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

    0 shares
    Share 0 Tweet 0
  • “எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

    0 shares
    Share 0 Tweet 0
  • கதை நாயகனாக ரஹ்மான் நடிக்கும் புதிய படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சோனி மியூசிக் வழங்கும் ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஷெரீப் முகம்மது வழங்கும் ‘காட்டாளன்’ திரைப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் லெனின் மே 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026

“எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

May 30, 2026

பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

May 30, 2026

பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படம்

May 30, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது!

May 30, 2026

கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) – மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.