• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஷாருக்கான் நடிக்கும் “ஜவான்” இயக்குனர் அட்லீஇயக்குகிறாரர்

by Tamil2daynews
June 4, 2022
in சினிமா செய்திகள்
0
Talk Of The Town  திரை பிரபலம் Sathish (Cinema Wala)..!
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஷாருக்கான் நடிக்கும் “ஜவான்” இயக்குனர் அட்லீஇயக்குகிறாரர்

 

இந்தியா:ஜூன் 03, 2022: ரெட்சில்லிஸ்எண்டர்டெயின்மெண்ட், நிறுவனதயாரிப்பில்மெகா ஸ்டார்ஷாருக்கான்நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், உருவாகும்பிரமாண்டமான ஆக்‌சன்எண்டர்டெயினர் திரைப்படம் “ஜவான்”.  திரைத்துறைகண்டிராத வகையில், உயர்தரஆக்சன்காட்சிகளுடன், இந்திய சினிமாவின் பெரும்கலைஞர்கள் இணைந்து பணியாற்ற,  பிரமாண்ட பொருட்செலவில் அற்புதமான படைப்பாகஇப்படம்உருவாகிறது.

ராஜாராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தென்னிந்தியாவில் வெற்றிகரமானபிளாக்பஸ்டர் படங்களை தந்த இயக்குனர் அட்லீ, தற்போது இந்திய அளவில் மிகவும்எதிர்பார்க்கப்படும்‘ஜவான்’ மூலம்  மீண்டும் தனது மேஜிக்கை மீண்டும்நிகழ்த்தவுள்ளார். ரசிகர்களின் அனைத்து யூகங்களுக்கும்முற்றுப்புள்ளிவைத்து, ஷாருக்கான் ஒரு முரட்டுத்தனமான பின்னணியில், காயம் மற்றும்கட்டுகளால்மூடப்பட்டிருக்கும்டீசர்வீடியோ இன்று வெளியிடப்பட்டது.இப்படத்தின்ஃபர்ஸ்ட்லுக், திரைப்படத்தின்தன்மையைபடத்தின்தொனியைரசிகர்களுக்குசொல்வதாகஅமைந்துள்ளது, இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் உள்ளதிரையரங்குகளில் ஜூன் 2, 2023 அன்று வெளியாகிறது.

Shah Rukh Khan to start 10-day shooting schedule of Atlee's next film in September? - Movies News

படம்குறித்து ஷாருக்கான்கூறுகையில்,

“ஜவான்” திரைப்படம்  மொழி, நிலப்பரப்புதாண்டி அனைவரும் ரசிக்கக்கூடிய ஒரு உலகளாவிய கதை. இந்த தனித்துவமானதிரைப்படத்தைஉருவாக்குவதற்கான பெருமை அட்லீயை தான் சேரும், ஆக்‌சன்படங்களை விரும்பும் எனக்கு இந்த படம் ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது!எங்கள் திரைப்படத்தின் ஒரு முன்னோட்டமாக இந்த  டீசர் இருக்கும். இந்தடீசர் திரைப்படம் பற்றிய ஒரு பார்வையை ரசிகர்களுக்கு அளிக்கும்.

ஜவான்படத்தை உருவாக்குவது குறித்து இயக்குநர் அட்லீ பேசுகையில்,

“ஜவான்” உணர்வுப்பூர்வமானடிராமா, ஆக்‌சன் என எல்லாம் கலந்த திரைப்படமாகஇருக்கும். பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்க விரும்புகிறேன், அவர்கள் அனைவரும் ஒன்றாக ரசிக்கக்கூடிய ஒரு திரைப்படத்தையும், முன்எப்போதும் இல்லாத வகையில் ஷாருக்கானைசிறப்பாகவும் காட்டமுயற்சித்துள்ளேன். என்றார்.

ரெட்சில்லிஸ்எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் ‘ஜவான்’  திரைப்படத்தைஷாருக்கான்கதாநாயகனாக நடிக்க, கௌரி கான் தயாரிக்கிறார். “ஜவான்” திரைப்படம் ஜூன் 2, 2023 அன்று ஐந்து மொழிகளில்ஷாருக்கானின் முதல் பான் இந்திய படமாகவெளியிடப்படுகிறது.

ஜவான்திரைப்படஅறிவிப்பையடுத்து,  அடுத்த ஆண்டில்ஷாருக்கான் மேலும் டங்கி, பதான் ஆகிய படங்களின் மூலம் பார்வையாளர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும்விருந்தளிக்க உள்ளார்.

ரெட்சில்லிஸ்எண்டர்டெயின்மெண்ட் பற்றி:

ரெட்சில்லிஸ்எண்டர்டெயின்மெண்ட் (RCE) 2002 இல்நிறுவப்பட்டது, அன்றிலிருந்து, இந்த நிறுவனம் பல தளங்களில்உயர் தரமான பொழுதுபோக்குகளை உருவாக்கும் வகையில் நிலையான வளர்ச்சி பாதையில்உள்ளது. ரெட்சில்லிஸ்எண்டர்டெயின்மெண்ட் உள்ளடக்க மேம்பாடு, தயாரிப்பு, உலகளாவிய சந்தைப்படுத்தல் போன்ற பணிகளையும்,  ரெட்சில்லீஸ் VFX மூலம்விஷுவல்எஃபக்ட்ஸ் மற்றும் போஸ்ட்புரடக்‌சன் போன்ற பணிகளையும் செய்து,  நாட்டின் முன்னணி ஸ்டுடியோக்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

Previous Post

எஸ்.பி.பி.யின் குரல் எங்கள் வாழ்வின் ஓர் அங்கம்… டாக்டர் ஆர்.பாலாஜி

Next Post

இந்தப் படத்தின் கலை இயக்குனரும் நான்தான் இயக்குனர் பிரவீன் Open Talk

Next Post
Talk Of The Town  திரை பிரபலம் Sathish (Cinema Wala)..!

இந்தப் படத்தின் கலை இயக்குனரும் நான்தான் இயக்குனர் பிரவீன் Open Talk

Popular News

  • ஜீவாவின் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் புதிய தமிழ் படத்தில் இணைந்தார் ருக்மிணி வசந்த்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜோஜு ஜார்ஜ் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

    0 shares
    Share 0 Tweet 0
  • முகேன் ராவ் நடிக்கும் ‘மைலோ’ (Milo) படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

October 25, 2026

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் என் மனதுக்கு நெருக்கமானது” – நடிகை ஸ்ரீதேவி!

October 25, 2026

ஜோஜு ஜார்ஜ் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

October 25, 2026

யோகி பாபு நடிக்கும் ‘சிங்காரம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

October 25, 2026

‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’ படத்தின் பிரத்யேகக் காணொளி வெளியீடு!

October 25, 2026

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் பெண்களின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது”- நடிகை ஃபெமினா ஜார்ஜ்!

October 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.