• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

17 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா ‘போஸ்டர்’ வெளியீடு

by admin
October 2, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
17 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா ‘போஸ்டர்’ வெளியீடு
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

 

வருகின்ற டிசம்பர் மாதம் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரையில் சென்னையில் நடைபெறவிருக்கும் இவ்விழாவினை தமிழக அரசின் மேலான ஆதரவுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் (ICAF) நடத்தி வருகிறது.

இவ்விழா குறித்த போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ, இந்திய திரைப்பட திறனாய்வு கழகத்தின் ICAF தலைவர் கண்ணன், துணை தலைவர் இராமகிருஷ்ணன், பொது செயலாளர் தங்கராஜ், பிலிம் சேம்பர் தலைவர் கட்ரகட்ட பிரசாத் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவிற்கு தேர்வாகியுள்ள திரைப்படங்கள் தேவி, தேவிபாலா, அண்ணா, காசினோவா, ரஷ்யன் கலாச்சார கழகம் மற்றும் தாகூர் அரங்கத்தில் திரையிடப்பட இருக்கிறது.

உலக சினிமா, போட்டியில் பங்கு பெறும் தமிழ் திரைப்படங்கள், இந்திய பனோரமா, குறிப்பிட்ட இயக்குனர்களின் முந்தைய சாதனை திரைப்படங்கள், குறிப்பிட்ட நாடுகளின் சிறந்த திரைப்படங்கள் ஆகியன பிரிவுகளில் படங்கள் திரையிடப்படுகிறது.

தமிழ் திரைப்பட போட்டிக்கான மொத்த பரிசு தொகை ரூ. 6 லட்சமாகவும், இளம் சாதனையாளர் விருதுக்கு ரூ. 1 லட்சமாகவும் இருக்கும்.

இவ்விழாவில் திரைத்துறை பிரபலங்கள் இயக்குனர் – நடிகர் பார்த்திபன், ரோகிணி, இயக்குனர்கள் சங்க செயலாளர் தலைவர் ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர்கள் என்பவர் அப்பா அம்மா மாதிரி..! இயக்குநர் சுசீந்திரனின் சென்டிமெண்ட் பேச்சு!

Next Post

தளபதி 64 -ல் இணைந்த நடிகை  மாளவிகா மோகனன்!

Next Post
தளபதி 64 -ல் இணைந்த நடிகை  மாளவிகா மோகனன்!

தளபதி 64 -ல் இணைந்த நடிகை  மாளவிகா மோகனன்!

Popular News

  • தளபதி 64 -ல் இணைந்த நடிகை  மாளவிகா மோகனன்!

    தளபதி 64 -ல் இணைந்த நடிகை  மாளவிகா மோகனன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒற்றைப் பனைமரம் படத்தின் டிரைலரை வெளியிட்டார் பா.ரஞ்சித்

    0 shares
    Share 0 Tweet 0
  • AJ Fiilms தயாரிப்பில் ரொமான்டிக் டிராமா “147” !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்!!

    0 shares
    Share 0 Tweet 0
  • தனுஷ் பிறந்தநாளை பிறந்தானை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

April 20, 2026

ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!

April 20, 2026

விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் #VDxSHOURYUV படத்தின் போஸ்டர் வெளியீடு

April 20, 2026

ருத்ரம் சினிமாஸ் & எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியீடு!!

April 20, 2026

“மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் இருக்கும்”- நடிகர் ராணவ்!

April 20, 2026

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் அடுத்த பிரமாண்டம் – மகா அவதார் பரசுராம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

April 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.