• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இந்திய சினிமா வரலாற்றில் 1100 கோடி வசூலித்த முதல் இந்திப் படம் என்ற பெருமையை ஜவான் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் மொத்தமாக 1103.27 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. !

by Tamil2daynews
October 9, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இந்திய சினிமா வரலாற்றில் 1100 கோடி வசூலித்த முதல் இந்திப் படம் என்ற பெருமையை ஜவான் பெற்றுள்ளது.  உலகம் முழுவதும் மொத்தமாக 1103.27 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. !

 

நடிகர் ஷாருக்கானின் ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படமான ஜவான் திரைப்படம் வெளியானது முதலே, பாக்ஸ் ஆபிஸில் வரலாறு படைக்கும் என்று தெளிவாக தெரிந்தது . பிரமாதமான ஓப்பனிங் மூலம் புயலாக நுழைந்து, இப்படம் ஒன்றன் பின் ஒன்றாக பல திரையுலக சாதனைகளை முறியடித்து வருகிறது.  இந்தி திரையுலகில் இதுவரை நிகழாத சாதனையை ஜவான் படம் செய்துள்ளது. இப்படம்  உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில்  1100 கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

ஜவான் பாக்ஸ் ஆபிஸ் வெளியானது முதல் எந்த தடுமாற்றமும் இன்றி ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டுள்ளது. உலக பாக்ஸ் ஆபிஸில் இப்படம் 1103.27 கோடி வசூல் செய்து வரலாறு படைத்திருக்கிறது.  இந்திய சினிமா வரலாற்றில் 1100 கோடியை தாண்டிய முதல் இந்திப் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதில், இந்தியாவின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் 733.37 கோடியாக உள்ளது, மற்றும் வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல் 369.90 கோடி ஆகும்.
இது தவிர, உள்நாட்டு சந்தையிலும் ஜவான் தனது வலுவான கால்களை பதித்துள்ளது. இந்தியாவில், இந்தி மொழிப்பதிப்பிலிருந்து மட்டும் வசூல் 560.03 கோடியை எட்டியுள்ளது. மேலும் படம் 600 கோடி வசூலை விரைவில் எட்டவுள்ளது . இப்படத்தின் பிற மொழி டப்களின் வசூல் 59.89 கோடி. மொத்தமாக இப்படம் 619.92 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில், 600 கோடியை தாண்டியுள்ளது. இன்னும் நல்ல நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

“ஜவான்” திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

https://www.instagram.com/p/CyD9IT5N7Uc/?igshid=MzRlODBiNWFlZA==

Previous Post

டப்பாங்குத்து’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

Next Post

’அயலான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!

Next Post

’அயலான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • மறு வெளியீட்டிலும் வெற்றியடைந்த ‘சச்சின்’ திரைப்படக்குழுவின் சக்ஸஸ் மீட்!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ராயர் பரம்பரை” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஏஜென்ட் கண்ணாயிரம்” நாயகியாக நடிக்கிறார் நடிகை ரியா சுமன் !

    0 shares
    Share 0 Tweet 0
  • “MCKINGSTOWN” Men’s Grooming Salon at Annanagar.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது…மேலும் இரண்டு புதிய போஸ்டர் விரைவில் வெளியாகும்!

July 7, 2026

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில்

July 7, 2026

சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ராஜூ ஜெயமோகன் எழுதி, இயக்கி, நடிக்கும் திரைப்படம் ’அல்மோஸ்ட் நல்லவன்’!

July 7, 2026

நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர் கோவையின் கரி மோட்டார் ஸ்பீட்வேயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது!

July 7, 2026

கால்பந்து விளையாட்டின் பின்னணியில் உருவாகும் ‘7 ஸ்டார் பாய்ஸ்’

July 7, 2026

“இதயம் முரளி” பட முன் வெளியீட்டு விழா !!

July 7, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.