• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

2021 தேர்தலில் எதிர்பார்க்கும் வாக்குறுதி!

by Tamil2daynews
March 13, 2021
in செய்திகள்
0
2021 தேர்தலில் எதிர்பார்க்கும் வாக்குறுதி!
0
SHARES
34
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
1. மருத்துவக் கொள்ளையை   தடுப்போம்.
2. கல்விக் கொள்ளையை   ஒழிப்போம்!
3.தனியார் பள்ளிகள் உட்பட  அனைத்து பள்ளிகளிலும்   தமிழ் கட்டாயப் பாடமாக   .ஆக்கப்படும்
4.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு   மக்கள் பிரச்சினையை பேச  சட்டசபைக்கு சென்றபின் சும்மா  சும்மா வெளிநடப்பு செய்யாமல்
     பிரச்சனைகளை  எதிர்கொள்வோம்!
5. MLA என்பது சேவைக்கான பதவி  எனவே அதற்கு சம்பளம் வாங்க  மாட்டோம்.
6. அனைத்து ஜாதி மக்களையும்  சமமாக நடத்துவோம்!
7. எந்தவொரு மதத்தையும்  இழிவாக பேச மாட்டோம்!
8. மக்கள் வரிப்பணத்தை இலவசம்  என்ற பெயரில் , எங்கள் கட்சியை  வளர்க்க பயன்படுத்த மாட்டோம்!
9. தற்பொழுது இருக்கும் எந்த  திட்டத்தின் பெயரையும் மாற்ற  மாட்டோம்.
10. அரசு திட்டங்களுக்கு எந்த  தலைவரின் பெயரையும்  சூட்டாமல் ,அரசு என்ற பெயரை  மட்டுமே சூட்டுவோம்.
11. கூட்டணியில்  வெற்றியடைந்துவிட்டு பின்  கட்சிமாறமாட்டோம்.  ஆதரவை வாபஸ் வாங்க  மாட்டோம்!
12. கட்டப் பஞ்சாயத்து செய்வோரை  குண்டர் சட்டத்தில் கைது  செய்வோம்!
13. நிலமோசடி செய்வோரின்  சொத்துக்களை பறிமுதல்  செய்வொம்!
14. தன் கட்சி தலைவர்களின்  சமாதிகளை கட்சிப்பணத்தில்  பராமரிப்போம். அதற்கு மக்கள்  வரிப்பணத்தை வீணாக்க    மாட்டோம்.
15. டாஸ்மாக்கை மூடுவோம்.  இல்லையென்றால் பாதியாக  குறைப்போம்.
     * அனைத்து கட்சிகளும்  இந்த வாக்குறுதி குடுப்பார்களா???
                                    * பேரரசு*
Previous Post

குட்டி சிட்டியாக தமிழில் வெளியாகவிருக்கும் எ. ஆர். ஐ திரைப்படம்!!!   

Next Post

சிலம்பரசன் டி.ஆர். நடித்த ‘மன்மதன்.’ டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேறி மார்ச் 19-ம் தேதி மீண்டும் தியேட்டர்களில்!

Next Post
சிலம்பரசன் டி.ஆர். நடித்த ‘மன்மதன்.’ டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேறி மார்ச் 19-ம் தேதி மீண்டும் தியேட்டர்களில்!

சிலம்பரசன் டி.ஆர். நடித்த 'மன்மதன்.' டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேறி மார்ச் 19-ம் தேதி மீண்டும் தியேட்டர்களில்!

Popular News

  • ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கார்த்திக் நேத்தா வரிகளில், சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் குரலில் உருவான ஸ்ரீ ராமரை கொண்டாடும் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ராவடி டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • லெலின் பாண்டியன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தேசிய விருது பெற்ற வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ராட்சசியே’ வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டோரதி – விமர்சனம்

September 25, 2026

இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

September 25, 2026

“வெற்றிமாறன் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்களின் பார்வையை!” – பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்!

September 25, 2026

‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்

September 25, 2026

மீசைய முறுக்கு2 – விமர்சனம்

September 25, 2026

பாரடைஸ் – விமர்சனம்

September 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.