• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டு மழையில், நடிகர் ஆதி பினிஷெட்டி நடிப்பில் “கிளாப்” !

by Tamil2daynews
March 14, 2022
in சினிமா செய்திகள்
0
பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஆதி நடிப்பில் சோனி லைவ் தளத்தில் வெளியாகியிருக்கும் “கிளாப்”  திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

இது குறித்து Big Print Pictures தயாரிப்பாளர்  IB கார்த்திகேயன் கூறியதாவது…,


இப்படத்திற்கு கிடைத்து வரும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் எங்கள் குழுவினரை பெருமளவில் உற்சாகப்படுத்தியுள்ளது. இப்படத்தின் கருவின் மீது நாங்கள் கொண்டிருந்த நம்பிக்கை, இந்த கோவிட் காலத்திலும், எங்கள் குழுவினரின் அயராத அர்ப்பணிப்பு மிக்க உழைப்பு, எங்களுக்கு மிகச்சிறப்பான வெற்றியை தந்துள்ளது. இப்போது, விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்கள் என அனைவரும் எங்கள் முயற்சிகளை அங்கீகரிப்பதையும், பாராட்டுவதையும் காண மிக மகிழ்ச்சியாக உள்ளது.
நடிகர் ஆதி பினிஷெட்டி இப்படத்தில் காட்டிய ஆர்வத்திற்கும், அவரது அற்புதமான உழைப்பிற்கும் நன்றி. ஆகான்ஷா சிங், க்ரிஷா குருப், பிரகாஷ் ராஜ் சார், நாசர் சார், மைம் கோபி, முனிஷ்காந்த் மற்றும் படத்தில் பணிபுரிந்த அனைவரும் தங்களின் முழு பங்களிப்பை  தந்து, சிறப்பான படமாக இப்படத்தை தந்துள்ளனர். இசைஞானி இளையராஜா சாரின் இசை, கிளாப் படத்திற்கு உயிர்ப்பை தந்து, ஒரு   மாயாஜாலத்தை நிகழ்த்தியுள்ளது. அவரின் பாடல்களும் BGM களும் படத்திற்கு பெரும் அழகு சேர்த்துள்ளது. அனைத்து டெக்னீஷியன்களும் தங்களின் முழு அர்ப்பணிப்பை தந்துள்ளனர். இயக்குநர் பிருத்வி ஆதித்யா ஒரு முழுமையான படைப்பை தந்ததில், தன்னை மிகச்சிறந்த இயக்குநராக நிரூபித்துள்ளார்.
ஒவ்வொரு காட்சியிலும், ரசிகர்கள் மிகச்சிறிய விவரங்களைக் கூட பாராட்டுவதைப் காண மிக மகிழ்ச்சியாக உள்ளது. படத்தைப் பற்றி இவ்வளவு நேர்மறையான பாராட்டுக்களை பொழிந்ததற்காக விமர்சகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நன்றி. இது நல்ல  உள்ளடக்கம் சார்ந்த திரைப்படங்களை உருவாக்க எங்களுக்கு பெரும் நம்பிக்கையை தந்துள்ளது,  இந்த பாராட்டுக்கள் தொழில்துறையில் உள்ள இளம் மற்றும் ஆர்வமுள்ள திறமையாளர்களை  ஊக்குவிக்கிறது.இயக்குநர் பிருத்வி ஆதித்யா எழுதி இயக்கியுள்ள இப்படம் தற்போது சோனி லைவ் தளத்தில் ஒளிபரப்பாகிறது. Big Print Pictures  சார்பில் IB கார்த்திகேயன் இப்படத்தை தயாரித்துள்ளார். P பிரபா பிரேம், மனோஜ் & ஹர்ஷா இணைந்து தயாரித்துள்ளனர்.
Previous Post

படப்பிடிப்புடன் தொடங்கிய பிரபுதேவாவின் ‘ரேக்ளா’

Next Post

கள்ளன் திரைப்பட இசை வெளியீட்டு விழா !

Next Post
பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்

கள்ளன் திரைப்பட இசை வெளியீட்டு விழா !

Popular News

  • ‘டாய்ரா’ படத்தில் எதிரெதிர் பக்கங்களில் நீதியைத் தேடும் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • சமுத்திரக்கனி – சசிகுமார் மீண்டும் இணையும் ‘ஸ்கூல் பஸ்’ – நண்பர்களின் வெற்றிப் பயணம் தொடர்கிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் – டாக்டர் ஐசரி கே கணேஷ் -இயக்குநர் சுந்தர் சி- நயன்தாரா- கூட்டணியில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2 : மகா சக்தி – Mookuthi Amman 2: Mahasakthi’ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

September 17, 2026

நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

September 17, 2026

‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ திரைப்படத்தின் தொடக்க விழா

September 17, 2026

‘கன்னடத்து பைங்கிளி’ படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா

September 17, 2026

‘பத்தா’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!

September 17, 2026

‘தி டார்க் ஹெவன்’. – விமர்சனம்

September 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.