ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள் தமிழ் நாடு

தரமான படங்களின் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு திறந்துவைத்த “Madras Pongal”

by Tamil2daynews
February 27, 2022
in தமிழ் நாடு
0
0
SHARES
44
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தலைநகரமான நம்ம சென்னையில எந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதோ அதே அளவுக்கு உணவகங்களும் அதிக அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.உணவகங்கள் அதிக அளவில் இருந்தும் யாருக்கு என்ன பயன்..! ஒருவேளை ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டால் அடுத்த வேலை அதே உணவகத்தில் சாப்பிட முடியாத நிலையில் தான் இன்றைக்கு பலபேர் சென்னையில் இருக்கிறார்கள்.ஆனால் மிகவும் எளிய முறையில் (25-02-2022) அன்று நமது “Madras Pongal” நிர்வாக இயக்குநர் திரு. JP அவர்களின் நெருங்கிய நண்பரும், தயாரிப்பாளருமான திரு.S.R.பிரபு அவர்களின் பொற்கரங்களால் திறப்பு விழாகண்ட நம்ம
“Madras Pongal” உணவகத்தில் தினமும் காலையில் வயிற்றுக்கு நிறைவாக நாவிற்கு மிகவும் சுவையான சிற்றுண்டி இட்லி வடை தோசை பொங்கல் சக்கரை பொங்கல் பாயசம் கேசரியும்,

மதியம்
சாப்பாடு வகையில் உள்ள வெரைட்டி ரைஸ் அனைத்து வகைகளும் இங்கு கிடைக்கும்.

மாலையும்,இரவும்
டிபன் வகைகள் ஸ்நாக்ஸ் வகைகள் சப்பாத்தி வகைகள் இங்கு கிடைக்கும்.

இங்கு தயார் செய்யும் அனைத்து உணவு வகைகளும் சுத்தமான முறையிலும், சுகாதாரமான வகையிலும் தயார் செய்யப்படுகின்றது.மேலும் சமையல் கலையில் கைதேர்ந்த சீனியர் செப்பு களை வைத்து உணவு வகைகள் தயாரிக்கப்படுவது இந்த மெட்ராஸ் பொங்கலின் தனிசிறப்பு.

தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு கூறியதாவது.

இட்லி,வடை,பொங்கல்,சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டேன் நாவிற்கு நல்ல ருசியாக இருந்தது.பிறகு மெது வடை சட்னி ,சாம்பாருடன் கலந்து சாப்பிட்டேன் குறிப்பாக சாம்பாரில் நெய்பருப்பின் மனமும், நாவிற்க்கு ரொம்ப சுவையாக இருந்தது .இந்த சுவையை கடைசிவரை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.உணவு வகைகள் மிகவும் தரமான முறையில் உள்ளது என்றும் உணவு தயாரிக்கும் இடம் கூட மிகவும் சுகாதாரமான முறையில் பராமரிக்கிறார்கள்.மெட்ராஸ் பொங்கல் குழுமத்திற்க்கு என்னுடைய வாழ்த்துக்கள் இவ்வாறு கூறினார்.

மெட்ராஸ் பொங்கல் குழுமத்தின் இயக்குநர் JP கூறியதாவது.

எங்களின் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் நிறைந்த சுவையில் தரமான உணவு வகைகளை மூன்று வேளையும் வழங்குவதே எங்களின் லட்சியம் .மேலும் இது எங்களுடைய முதல் படிதான் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் மேலான ஆதரவில் இந்த படிகள் நிச்சயமாக உயரும் என நம்புகிறோம்.வாருங்கள் வரவேற்கிறோம்..! உணவு அருந்துங்கள் நிறைவாக செல்லுங்கள். திறப்பு விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் நிர்வாக இயக்குனர் JP நன்றி தெரிவித்தார்.

வருங்காலத்தில் வாடிக்கையாளர்களே எங்களின் முழு முகவரியாக மாற போகின்ற
எங்களின் கடையின் முகவரி:
“Madras Pongal”
No:32,3rd cross main road,
Kasturi bhai,
Adyar
Land Mark – (opp) Adyar nalli silks.

Previous Post

அஜித் ரசிகர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய விஜய் விஷ்வா

Next Post

ஆக்ஷன் செண்டிமென்ட் கலந்த திரில்லர் படம் ” ரஜினி ” ரஜினி ரசிகராக விஜய் சத்யா நடிக்கிறார்.

Next Post

ஆக்ஷன் செண்டிமென்ட் கலந்த திரில்லர் படம் " ரஜினி " ரஜினி ரசிகராக விஜய் சத்யா நடிக்கிறார்.

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் M.மணிகண்டன் கூட்டணியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த அதிரடியான வெப் சீரிஸை அறிவித்துள்ளது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • யாரும் செல்லாத இடம் எங்கும் சொல்லப்படாத மக்கள் பற்றிய கதைதான் ‘கன்னி’.

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜெயம் ரவி நடிப்பில், வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படமான “அகிலன்”  தற்போது ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 

    0 shares
    Share 0 Tweet 0
  • இளையராஜா முன்னிலையில் பூஜையுடன் தொடங்கிய புதிய படம்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜெயம் ரவி நடிப்பில், வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படமான “அகிலன்”  தற்போது ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 

April 1, 2023

விடுதலை பாகம்1- விமர்சனம்

April 1, 2023

நடிகர் மணிகண்ட ராஜேஷ் நடிக்கும் ‘மை டியர் டயானா’ எனும் இணையத் தொடரின் படப்பிடிப்பு துவக்கம்

April 1, 2023

பத்து தல – விமர்சனம்

April 1, 2023

இளையராஜா முன்னிலையில் பூஜையுடன் தொடங்கிய புதிய படம்.

April 1, 2023

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் M.மணிகண்டன் கூட்டணியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த அதிரடியான வெப் சீரிஸை அறிவித்துள்ளது !!

April 1, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!