• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home Uncategorized

அமேசானில் வெளியானது அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா த‌ ரைஸ் பார்ட் 1’

by Tamil2daynews
January 9, 2022
in Uncategorized
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

 

திரைப்பட ரசிகர்களுக்கும், அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கும் மறக்கமுடியாத அனுபவத்தை வழங்க அமேசான் பிரைம் வீடியோ தயாராகிவிட்டது. அல்லு அர்ஜுனின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘புஷ்பா த ரைஸ் பார்ட் 1′ தற்போது தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டிருக்கிறது.’புஷ்பா’ படத்தின் வெளியீட்டை குறிக்கும் வகையில் உலகளாவிய ரசிகர்களுக்காக அமேசான் பிரைம் வீடியோ ஒரு பிரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கிறது.
அதற்கான வீடியோ இணைப்பு…

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘புஷ்பா த ரைஸ் பார்ட் 1’. இதில் அல்லு அர்ஜுன் செம்மர கடத்தலில் ஈடுபட்டிருக்கும் புஷ்பராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் தற்போது தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியிருக்கிறது.மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம் செட்டி மீடியா மூலம் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குநர் சுகுமார் எழுதி இயக்கியிருக்கிறார். இந்த அதிரடி ஆக்சன் நாடகத்தில் நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். மலையாள நடிகரான பகத் பாசில் இந்த ‘புஷ்பா’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் வில்லனாக அறிமுகமாகியிருக்கிறார்.

Previous Post

விரைவில் வரவுள்ள, புத்தம் புது காலை விடியாதா… என்ற பல இசையமைப்பாளர் இசைத் தொகுப்பை Amazon Prime Video அறிமுகப்படுத்துகிறது

Next Post

அழகியும் நானும் (2002-2022)

Next Post

அழகியும் நானும் (2002-2022)

Popular News

  • டங்கி : ஷாருக்கானின் ரசிகர்கள் மேள தாளத்துடன் பட்டாசுகளையும் வெடித்து மும்பை கெயிட்டி கேலக்ஸியில் முதல் நாள் முதல் காட்சியை காணத் தொடங்கினர். இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது தொடர்பாக ஷாருக்கான் குறிப்பிடுகையில், ”நண்பர்களே மற்றும் தோழிகளே.. நல்ல நிகழ்ச்சிக்கு நன்றி” என தெரிவித்திருக்கிறார்.‌

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் ‘காசு’ எனும் தலைப்பிலான புதிய பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.