ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வீரமே வாகை சூடும் திரைப்படம் ஜீ5 தளத்தில் மார்ச் 4, 2022 உலகம் முழுதும் பிரத்யேகமாக வெளியாகிறது!

by Tamil2daynews
March 5, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘முதல் நீ முடிவும் நீ’ முதல் திரைப்படம் ‘விலங்கு’ இணைய தொடர் வரை ப்ளாக்பஸ்டர் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ஜீ 5  நிறுவனம், சமீபத்தில் வெளியான நடிகர் விஷாலின் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான “வீரமே வாகை சூடும்” திரைப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் மார்ச் 4, 2022 உலகம் முழுதும் பிரத்யேகமாக வெளியிடுகிறது.
தென்னிந்திய திரைத்துறையின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் நடித்துள்ள இப்படம், தெலுங்கில் சாமந்திடு மற்றும் கன்னடத்தில் ஒப்பா என்ற பெயரில் ஒளிப்பரப்படவுள்ளது. இப்படத்தில் விஷாலுடன் டிம்பிள் ஹயாதி, ரவீனா ரவி, யோகி பாபு, ரமணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வலுவான  கதை மற்றும் நட்சத்திர நடிகர்களின் சிறப்பான நடிப்பால்,  பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது, படம் வெளியான தொடக்க வாரத்தில் ரசிகர்களின் வாய்வழி பாரட்டினால் பலரையும் சென்றடைந்து, நல்ல வெற்றியை பெற்றது. தற்போது ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளதால், பெரிய திரையில் இப்படத்தை பார்க்கத் தவறிய பார்வையாளர்கள் மற்றும் மீண்டும் மீண்டும் பார்க்க விரும்பும் ரசிகர்கள் தங்கள் வீடுகளில் அமர்ந்து மிக எளிதாக ரசிக்கலாம்.
ஜீ5 தளம் அதன்  சந்தாதாரர்களுக்கு, தொடர்ந்து பாராட்டுக்குரிய திரைப்படங்கள் மற்றும் தொடர்களை தந்து அவர்களை மகிழ்வித்து வருவது குறிப்பிடதக்கது. இத்தளத்தில் சமீபத்தில் திரையிடப்பட்ட ஒரிஜினல் இணைய தொடரான ‘விலங்கு’ தமிழ் இணைய தொடர்களின்  வழமையை உடைத்து,  விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்களிடமிருந்து பெரும்  பாராட்டுகளைப் பெற்றது. மேலும், இந்தத் தொடர்  தமிழ் இணைய ஓடிடி தளத்தில் பல புதிய மைல்கற்களை ஏற்படுத்தி ஜீ5 தளத்தில் அதிமான பார்வைகளை பெற்று பிளாக்பஸ்டர் இணைய தொடராக மாறியுள்ளது.விஷால் நடிப்பில் ஆக்சன் திரில்லரான “வீரமே வாகை சூடும்”  திரைப்படம்  ஜீ5 தளத்தில் மார்ச் 4,2022  தமிழிலும், தெலுங்கில் சாமந்திடு மற்றும் கன்னடத்தில் ஒப்பா என்ற பெயரில்  வெளியாகிறது.

Previous Post

Think Original’s வழங்கும் “பறை” ஆல்பம் பாடல் வெளியீடு !

Next Post

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும், மாரி செல்வராஜ் இயக்கும் மூன்றாவது திரைப்படம் ‘மாமன்னன்’ !

Next Post

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும், மாரி செல்வராஜ் இயக்கும் மூன்றாவது திரைப்படம் ‘மாமன்னன்’ !

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • *‘R 23 ; கிரிமினல்’ஸ் டைரி’யில் ஒரு நிமிஷம் மிஸ் பண்ணாலும் கதை புரியாது*  

    0 shares
    Share 0 Tweet 0
  • “முதல் பாகத்தில் ஏமாற்றினார்கள்.. இப்போது திருப்தி” ; ஜீவி-2 நாயகி அஸ்வினி சந்திரசேகர் ஓபன் டாக்

    0 shares
    Share 0 Tweet 0
  • கொலை திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

    0 shares
    Share 0 Tweet 0
  • விருமன் விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கர்மா திருப்பி அடிக்கும் ; ஜீவி-2 நாயகன் வெற்றியின் நம்பிக்கை

August 13, 2022

விருமன் விமர்சனம்

August 13, 2022

கொலை திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

August 13, 2022

டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகம் திறப்பு

August 13, 2022

“முதல் பாகத்தில் ஏமாற்றினார்கள்.. இப்போது திருப்தி” ; ஜீவி-2 நாயகி அஸ்வினி சந்திரசேகர் ஓபன் டாக்

August 13, 2022

SS ராஜமௌலியின் “ஆர்ஆர்ஆர்” இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகீறது!

August 12, 2022
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2022 Tamil2daynews.com.