• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஆர்.ஜே பாலாஜி உடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ..!

by Tamil2daynews
March 5, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்‌ஷ்மன் குமார் தனது  7-வது படைப்பாக புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். இதில், R.J.பாலாஜி கதாநாயகனாக நடிக்கிறார். வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்களிடம் தனி இடம் பிடித்து வரும்  R.J.பாலாஜி நடிக்கும் இப்பட கதையும் வித்தியாசமான கதை களம் கொண்டதுதான்.
கதாநாயகியாக வேடத்தில்  ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். R.J.பாலாஜி ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது.
படத்தின் பெயரும், மற்ற நடிகர், நடிகைகள் விவரமும்  விரைவில் அறிவிக்கப்படும். இப்படத்தை ஜியன் கிருஷ்ணகுமார் ( jiyen krishnakumar ) இயக்குகிறார். இவர், பிரதிவ்ராஜ் நடித்த மலையாள படமான “தியான்” ( ‘TIYAAN’ ) ஹிட் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிட தக்கது. இப்படம்  டார்க்-காமெடி-திரில்லர் படமாக உருவாகிறது. இதன் பூஜை இன்று (மார்ச்4) எளிமையாக நடை பெற்றது. மார்ச் 23 முதல் சென்னையில் படபிடிப்பு ஆரம்பமாகி, தொடர்ந்து நடைபெறுகிறது.
Camera: S.Yuva ( #Teddy, #Captain ),
Editing: G.Madhan ( #Lift ),
Art: G.Veeramani,
Production Executive: A. Paalpandi,
Dialogue: Babu Tamizh,
Line Production Incharge:K.V.Durai,
Executive Producer:Kirubakaran Ramasamy,
Production: Prince Pictures,
Produced By: S.Lakshman Kumar.
Previous Post

மரண மாஸ் காட்டிய “மாநாடு” திரைப்படம்.!

Next Post

வாகை சூடியவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம்.

Next Post

வாகை சூடியவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம்.

Popular News

  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.