• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சார்பட்டா பரம்பரை தான் எனது அடையாளம்; நெகிழ்ச்சியில் சாம்பியன் ஸ்டீவ்!

by Tamil2daynews
January 10, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பா இரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில் பாக்ஸரில் ஒருவராக வந்து அனைவரையும் மிரள வைத்தவர் தான் பாடி பில்டிங் சாம்பியன் ஸ்டீவ். இந்திய அளவில் நடைபெற்ற பாடி பில்டிங் போட்டியில்  தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்டு 2017 முதல் 2019 வரை தொடர்ந்து மூன்று முறை மிஸ்டர் இந்தியா பட்டத்தை வென்றார் ஸ்டீவ். அதுமட்டுமல்லாமல், உலகளவில் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற மிஸ்டர் வேர்ல்ட் டைமண்ட் கப் பட்டத்தை வென்றிருக்கிறார் ஸ்டீவ். சாம்பியன் ஆனதைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கியது.
சார்பட்டா பரம்பரை படத்தினைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படத்திலும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் தோன்றி அசத்தியிருக்கிறார் ஸ்டீவ். அதுமட்டுமல்லாமல், அண்ணாத்த படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த் அழைத்து ஸ்டீவை வெகுவாக பாராட்டியிருக்கிறார். தற்போதும், சிம்புவுடன் ஒரு படம், விஷாலுடன் ஒரு படம் என முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பாடி பில்டர் ஸ்டீவ். இன்னும் பல படங்கள் வந்து கொண்டிருப்பதாகவும் உள்ளம் பூரிப்புடன் கூறுகிறார் மிஸ்டர் வேர்ல்ட் ஸ்டீவ்.
Previous Post

இயக்குநரின் விடா முயற்சியால் கிடைத்த பேருந்து தொழிற்சாலை! – வியக்க வைக்கும் ‘கம்பெனி’ பட தகவல்

Next Post

அமேசான் ஒரிஜினல் தொடரான ‘புத்தம் புது காலை விடியாதா..’ குறித்து அதன் இயக்குநர்கள் பகிர்ந்து கொள்ளும் பிரத்யேக விசயங்கள்…

Next Post

அமேசான் ஒரிஜினல் தொடரான 'புத்தம் புது காலை விடியாதா..' குறித்து அதன் இயக்குநர்கள் பகிர்ந்து கொள்ளும் பிரத்யேக விசயங்கள்...

Popular News

  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு… 50வது நாள் நன்றி அறிவிப்பு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • “எனது தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியடையச் செய்வதே எனது மிகப்பெரிய இலக்கு”…‘மொத ராத்திரி’ படத்தில் இயக்குநராக அறிமுகமாவது குறித்து ராஜா கருப்பசாமி!

    0 shares
    Share 0 Tweet 0
  • செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.