• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஹோம்பாலே ஃபிலிம்ஸ்- ‘பஹீரா’ படத்தின் டீசரை.. அப்படத்தின் நாயகனான ஸ்ரீ முரளியின் பிறந்த நாளில் வெளியிடுகிறது..!

by Tamil2daynews
December 18, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஹோம்பாலே ஃபிலிம்ஸ்- ‘பஹீரா’ படத்தின் டீசரை.. அப்படத்தின் நாயகனான ஸ்ரீ முரளியின் பிறந்த நாளில் வெளியிடுகிறது..!

 

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் – ‘கே ஜி எஃப்’ சீரிஸ், ‘காந்தாரா’ மற்றும் ‘சலார்’ போன்ற பிரம்மாண்டமான சினிமா அனுபவங்களை வழங்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனத்தின் அண்மைய தயாரிப்பான ‘பஹீரா’ படத்தின் டீசரை பெருமையுடன் வழங்குகிறது.‌ ‘டைனமிக் ரோரிங் ஸ்டார்’ ஸ்ரீ முரளி நடித்திருக்கும் இப்படத்தின் டீசரை.. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு ஹோம்பாலே ஃபிலிம்ஸ்  வெளியிடுகிறது. இப்படத்தின் டீசர் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை பார்வையாளர்கள் கண்டு ரசிக்கலாம்.

இந்த திரைப்படத்தை புகழ்பெற்ற இயக்குநர் சூரி இயக்கியிருக்கிறார்.  மேலும் இந்த திரைப்படத்தில் திறமையான நடிகர் பிரகாஷ்ராஜ் முக்கியமான வேடத்தில் நடித்திருக்க, ‘எஸ். எஸ். இ’ புகழ் ருக்மணி வசந்த் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்திற்கு அஜ்னீஷ் இசையமைத்திருக்கிறார். அவரது இசை கோர்வை – கதை களத்திற்கு ஏற்ப நுட்பமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் காட்சிக்கு கூடுதல் ஆழத்தை வழங்கும் என உறுதியளிக்கிறது.
Manastars2024 ஆம் ஆண்டில் இந்த ‘பஹீரா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ‘பஹீரா’ திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக தயாராகியிருக்கிறது. ஹோம்பாலே ஃபிலிம்ஸின் படைப்புகளுக்கு இணையான கதை சொல்லும் திறமை மற்றும் தயாரிப்பு வடிவமைப்பை இத்திரைப்படம் கொண்டிருக்கிறது. தொலைநோக்கு சிந்தனை உடைய படைப்பாளியான விஜய் கிரகந்தூர் இப்படத்தினை தயாரித்துள்ளார். ‘பஹீரா’ நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களின் இதயங்களில் ஒரு அழிக்க இயலாத அடையாளத்தை ஏற்படுத்தவுள்ளது.

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான யூடியூப் சேனலில் பஹீரா படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. நடிகர் ஸ்ரீ முரளியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வெளியிடப்பட்டிருக்கும் இந்த டீசர்.. 2024 ஆம் ஆண்டில் வெளியாகவிருக்கும் முக்கியமான சினிமா அனுபவமாகவும் திகழும்.‌

Previous Post

ஷாருக்கானின் ‘டங்கி’ திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்கி இருக்கிறது.

Next Post

ஜெய் ஆகாஷ் நடித்து தயாரிக்கும் ஜெய் விஜயம் டிரெய்லர் ஆடியோ வெளியீட்டு விழா

Next Post

ஜெய் ஆகாஷ் நடித்து தயாரிக்கும் ஜெய் விஜயம் டிரெய்லர் ஆடியோ வெளியீட்டு விழா

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • SunNXT உடன் ஒரு மாஸ் மாதத்தை அனுபவிக்க தயாராகுங்கள்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆயிரம் பொற்காசுகள்’ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்த போகும் “நாற்கரப்போர்” திரைப்படம்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது…மேலும் இரண்டு புதிய போஸ்டர் விரைவில் வெளியாகும்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது…மேலும் இரண்டு புதிய போஸ்டர் விரைவில் வெளியாகும்!

July 7, 2026

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில்

July 7, 2026

சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ராஜூ ஜெயமோகன் எழுதி, இயக்கி, நடிக்கும் திரைப்படம் ’அல்மோஸ்ட் நல்லவன்’!

July 7, 2026

நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர் கோவையின் கரி மோட்டார் ஸ்பீட்வேயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது!

July 7, 2026

கால்பந்து விளையாட்டின் பின்னணியில் உருவாகும் ‘7 ஸ்டார் பாய்ஸ்’

July 7, 2026

“இதயம் முரளி” பட முன் வெளியீட்டு விழா !!

July 7, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.