• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘ரெய்டு’ – விமர்சனம்

by Tamil2daynews
November 13, 2023
in விமர்சனம்
0
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘ரெய்டு’ – விமர்சனம்

விக்ரம் பிரபு ஸ்ரீதிவ்யா நடிப்பில் நீண்ட நாள் படப்பிடிப்பில் இருந்து தீபாவளி விருந்தாக திரைக்கு வந்திருக்கும் ரெய்டு படத்தின் விமர்சனத்தினை காணலாம்.

நாயகன் விக்ரம் பிரபு நேர்மையான போலீஸ் அதிகாரி. இவர் ஊரில் இருக்கும் ரவுடிகளை அடித்து துவம்சம் செய்கிறார். அப்படி தாதாவாக இருக்கும் வேலு பிரபாகரன் மற்றும் அவரிடம் பணியாற்றி விலகி ரவுடிசம் செய்து வரும் ரிஷி மற்றும் சவுந்தரராஜாவிடம் விக்ரம் பிரபு மோதுகிறார்.
Raid Movie Images HD | Vikram Prabhu | Sri Divya

இதில் ரிஷியின் தம்பி டேனியலை விக்ரம் பிரபு அவமானப்படுத்தி என்கவுண்டர் செய்கிறார். இதனால் கோபம் அடையும் ரிஷி மற்றும் சவுந்தர ராஜா, விக்ரம் பிரபு மற்றும்அவரது காதலி ஶ்ரீ திவ்யாவை கொலை செய்து விடுகிறார்.

இதில் உயிர் தப்பிக்கும் விக்ரம் பிரபு, தன் காதலியை கொன்ற ரவுடி ரிஷி மற்றும் சவுந்தரராஜாவை பழி வாங்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விக்ரம் பிரபு மிடுக்கான போலீஸ் அதிகாரியாக படம் முழுக்க வலம் வருகிறார். ஶ்ரீ திவ்யாவுடன் காதல் காட்சிகளில் ஆங்காங்கே கவர்ந்து இருக்கிறார். நாயகியாக வரும் ஶ்ரீ திவ்யாவுக்கு அதிகம் வேலை இல்லை. விக்ரம் பிரபுவுடன் காதல், பாடல் காட்சிகளில் மட்டுமே வந்து  சென்றிருக்கிறார்.
Raid Photos & Images # 33571 - Filmibeat Tamilவில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் ரிஷி. தம்பிக்காக பழி வாங்க துடிக்கும் காட்சிகளில் கவனிக்க வைத்திருக்கிறார். கிளைமாக்ஸ் சண்டையில் வால் சுற்றும் காட்சியில் கைத்தட்டல் வாங்கி இருக்கிறார். இவருக்கு துணையாக போட்டி போட்டு நடித்து இருக்கிறார்.

சவுந்தரராஜா. காதலிடம் காதலை சொல்லாமல் நடித்த காட்சிகளில் அருமை.

சாம்.சி.எஸ். இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

கதிரவனின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

போலீஸ், ரவுடிசம், கொலை, என்கவுண்டர் ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் கார்த்தி.
Raid Review Ratings | Raid Movie Review | Vikram Prabhu And Sri Divya Raid X Review | Raid Tamil Movie Twitter Review: Vikram Prabhu And Sri Divya Starrer Action Drama Promises Thrilling Experience - Filmibeatபழைய கதை என்றால் அதில் வித்தியாசம் காண்பிக்க முயற்சி செய்து இருக்கிறார்

ஆனால் அது பெரியதாக எடுபடவில்லை. திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம்.

கூட்டணி குழுக்களை பார்க்கும் பொழுதே தியேட்டருக்கு சென்று படம் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் வராதது ஏனோ தெரியவில்லை.

மொத்தத்தில் இந்த ரெய்டு  படம் ரசிக்க தக்கது அல்ல.
Previous Post

ஸ்ரீ ஜெய் இயக்கத்தில் ராதிகா குமாரசாமி, ரமேஷ் அரவிந்த்தின் பைரதேவி டீசர் வெளியானது

Next Post

பிரைம் வீடியோவில் வெளிவரவிருக்கும் தமிழ் திகில் ஒரிஜினல் தி வில்லேஜ் சீரிஸின் அசத்தலான இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளது

Next Post

பிரைம் வீடியோவில் வெளிவரவிருக்கும் தமிழ் திகில் ஒரிஜினல் தி வில்லேஜ் சீரிஸின் அசத்தலான இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளது

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஆரத்தி கிருஷ்ணாவின் ‘லைட்வெயிட்,பேபி!’ படத்தின் கலகலப்பான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் நிறுவனங்களின் “ டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் ” ( Don’t Trouble the Trouble ) மின்னல் வேக ஃபர்ஸ்ட் சிங்கிள் “கேக்கு வாக்கு” ( Cakeu Walku ) இசை வீடியோ வெளியாகியுள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • எதிர்பார்ப்பை எகிறவைத்த “கான் சிட்டி”… டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் !

    0 shares
    Share 0 Tweet 0
  • “வித் லவ் ( With Love )” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.