• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘பகலறியாள்’ – விமர்சனம்

by Tamil2daynews
May 25, 2024
in விமர்சனம்
0
‘பகலறியாள்’ – விமர்சனம்
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘பகலறியாள்’ – விமர்சனம் 

 

எட்டு தோட்டாக்கள் வெற்றி பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அவரது நடிப்பில் வெளியாகி உள்ள படம் பகலறியான்.
முருகன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் வெற்றி, அக்ஷயா கந்தமுதன், சாப்ளின் பாலு, சாய் தீனா, முருகன், வினு பிரியா ஆகியோர் நடித்துள்ளனர். ரிஷிகேஷ் என்டர்டைன்மென்ட் பேனரில் லதா முருகன் இந்த படத்தை தயாரித்துள்ளார். விவேக் சரோ இசையமைக்க, அபிலாஷ் ஒளிப்பதிவு செய்ய, குரு பிரதீப் எடிட்டிங் செய்துள்ளார். விக்னேஷ் குணசேகர் இந்த படத்தில் முருகனுடன் இணைந்து கதை எழுதி உள்ளார்.
ஒரே இரவில் நடக்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. மூன்று வெவ்வேறு ரவுடி கும்பல்களுக்கு இடையில் நடக்கும் கதையை வித்தியாசமான முறையில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் முருகன். ஒருபுறம் கதாநாயகன் வெற்றி தான் காதலித்த பெண்ணை வீட்டிற்கு தெரியாமல் கூட்டி செல்கிறார். மறுபுறம் ஒரு ரவுடி தனது தங்கையை காணவில்லை என்று ஊர் முழுக்க தனது அடியாட்களை வைத்து தேடி வருகிறார். அதே சமயம் இவரைக் கொல்ல வேண்டும் என்று மற்றொரு கும்பல் ஆட்களை அனுப்புகிறது. இந்த மூன்று கதைகளும் இறுதியில் ஒரே இடத்தில் இணைகிறது.

கைதி போன்று ஒரே இரவில் நடக்கும் கேங்ஸ்டர் கதையை தனது பாணியில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் முருகன். ஆனால் அதில் வெற்றி பெற்றாரா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. படத்தின் கிளைமாக்ஸ்ல் வரும் ட்விஸ்ட் போல படம் முழுக்க யோசித்து வைத்திருந்திருக்கலாம். பல இடங்களில் கதை எதை நோக்கி செல்கிறது என்று புரியாமல் உள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் டீடைலிங் செய்ய தவறியுள்ளனர்.

போலீசாக வரும் சாய் தீனாவை வைத்து வரும் சில காட்சிகள் சிரிக்கும் படி இருந்தது. அதே போல படம் முழுக்க வரும் சண்டை காட்சிகளும் நன்றாக எடுக்கப்பட்டிருந்தது. ஸ்டண்ட் மாஸ்டர் ராம்குமாருக்கு தனி பாராட்டுக்கள்.

விவேக் சரோவின் இசையில் ஒரு பாடல் மற்றும் கேட்கும்படி இருந்தது, பின்னணி இசை படத்திற்கு ஏற்றார் போல் உள்ளது.

நிறைய காட்சிகள் எடிட்டிங் கில் தூக்கி உள்ளனர் என்பது படம் பார்க்கும் போது நமக்கு அப்பட்டமாக தெரிகிறது, இதனை சரி செய்து இருந்தால் இன்னும் நல்ல ஒரு படமாக வந்திருக்கும்.

மொத்தத்தில் இந்த பகலறியான் இருட்டு அதிகம் வெளிச்சம் கம்மி  ஒரு முறை பார்க்க ஏற்றப்படம்.
Previous Post

PT சார் – விமர்சனம்

Next Post

ரஹ்மான் பிறந்தநாளை கேரளாவில் கொண்டாடிய ரசிகர்கள்!

Next Post
ரஹ்மான் பிறந்தநாளை கேரளாவில் கொண்டாடிய ரசிகர்கள்!

ரஹ்மான் பிறந்தநாளை கேரளாவில் கொண்டாடிய ரசிகர்கள்!

Popular News

  • ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த தி ஒன் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • “திரைப்படம் முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நம்முடன் நீண்ட காலம் பயணிக்கும்”…‘இருமுடி கட்டு’ திரைப்படம் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • காந்தி ஜெயந்தியில் திரைக்களம் காணும் சைக்காலஜி திரில்லர் படமான கிட்டி

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.